4GB ரேம், டூயல் முன் கேமரா, 4000mAh பேட்டரி உள்ள Oppo ஸ்மார்ட்போனின் விலை குறைந்துள்ளது

4GB ரேம், டூயல் முன் கேமரா, 4000mAh பேட்டரி உள்ள  Oppo  ஸ்மார்ட்போனின் விலை குறைந்துள்ளது
HIGHLIGHTS

இதில் 16MP+8MP டூயல் பிரண்ட் பேசிங் கேமரா உள்ளது.

ஒப்போ இந்தியாவுக்கு  வந்து  நிறைய நாட்கள்  ஆகிவிட்டன  மற்றும் நிறுவனம் இந்தியாவில் ஸ்மார்ட்போன் பஜாரில் இது மிக சிறந்த இடங்களை பிடித்துள்ளது நிறுவனம் கேமரா சென்ட்ரிக்  ஸ்மார்ட்போன்கள் கொண்டுவர உள்ளது, நீங்களும் ஒப்போ சென்ட்ரிக் செல்பி  மொபைல் வாங்க விரும்புகிருர்கள் என்றால், இது உங்களுக்கு மிக பெரிய வாய்ப்பாக அமையலாம்

இது ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட் ப்ளிப்கார்டில் Oppo F3 Plus கோல்ட் 64GB வேரியன்ட் மிகவும் நல்ல டிஸ்கவுண்டில் கிடைக்கிறது, இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் Rs. 30,999 விலையில் அறிமுகம் படுத்தியுள்ளது, இதை Rs. 1212 எளிதாக மாத தவணை முறையிலும் வாங்கலாம்

Oppo F3 Plus யில் 4GB ரேம் உடன் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. அதை நீங்கள் உங்கள் மைக்ரோ SD கார்ட் மூலம் 256GB வரை அதிகரிக்கலாம், இதில் 6-இன்ச் புல் HD டிஸ்ப்ளே உள்ளது, இந்த போனில் முன் கேமரா 16MP உடன் வருகிறது இதனுடன் இதில் 16MP+8MP டுயல் பிரண்ட் பேசிங் கேமரா உள்ளது இந்த போனில் 4000mAh பேட்டரி உள்ளது, போனில் குவல்கம் MSM8976 ப்ரோ ஸ்னப்ட்ரகன் 653 ப்ரோசெச்ர் உள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo