Oppo F21s Pro சீரிஸ் அறிமுகம் சிறப்பம்சம் விலை தகவலை பற்றி தெரிஞ்சிக்கோங்க.

HIGHLIGHTS

Oppo இந்தியாவில் அதன் சமீபத்திய F21s Pro மற்றும் F21s Pro 5G ஆகியவற்றை முறையே ரூ.22,999 மற்றும் ரூ.25,999க்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

பண்டிகை காலத்துக்காக (Festive Season) பிரத்யேகமாக ஹண்ட்செட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த டிவைஸ் Oppo கடைகள், Amazon India மற்றும் நாடு முழுவதும் உள்ள பிற ரீடைல் ஓவுட்லெடில் கிடைக்கிறது.

Oppo இந்தியாவில் அதன் சமீபத்திய F21s Pro மற்றும் F21s Pro 5G ஆகியவற்றை முறையே ரூ.22,999 மற்றும் ரூ.25,999க்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மொபைல் போன் பண்டிகைக் காலத்திற்காக பிரத்யேகமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் இந்த டிவைஸ் Oppo கடைகள், Amazon India மற்றும் நாடு முழுவதும் உள்ள பிற ரீடைல் ஓவுட்லெடில் கிடைக்கிறது.

F21s Pro 15x மற்றும் 30x magnification திறன்களுடன் ஒரு பிரிவில் முதல் மைக்ரோலென்ஸுடன் வருகிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் டான்லைட் கோல்ட் மற்றும் ஸ்டார்லைட் பிளாக் வண்ண வகைகளில் வருகின்றன மற்றும் ஒப்போ க்ளோ டிசைன் கொண்டுள்ளது. 

Oppo F21S Pro இல் ஆஃபர்  கிடைக்கும்

F21s Pro சீரிஸ் பின்வரும் ஆஃபர் வாடிக்கையாளர்கள் பெறலாம்: 

OPPO F21S PRO மற்றும் F21S PRO 5G சிறப்பம்சம் எப்படி இருக்கின்றன

இரண்டு ஹண்ட் செட்களும் ஒரே மாதிரியான பியூச்சர்களுடன் வருகின்றன – அவை 1080×2400 பிக்சல்கள் ரெசொலூஷன் கொண்ட 6.43-இன்ச் FHD+ டிஸ்ப்ளேவுடன் வருகின்றன. Octa-core Qualcomm Snapdragon 695 ப்ரோசிஸோர் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது மற்றும் 8GB RAM ஆதரவுடன் ஸ்மார்ட்போனைப் பெறுகிறீர்கள். இது 128 ஜிபி ஸ்டோரேஜ் திறனையும் கொண்டுள்ளது. டிவைஸ் 4,500mAh பேட்டரி மற்றும் Super VOOC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை, F21s Pro 5G ஆனது பின்புற பேனலில் டிரிபிள் கேமராவுடன் வருகிறது – 64MP பிரைமரி கேமரா, f/2.4 ஓப்ச்சர் கொண்ட 2MP கேமரா மற்றும் f/2.4 ஓப்ச்சர் கொண்ட இரண்டாவது 2MP கேமரா. முன்பக்கத்தில், ஹண்ட் செட் f/2.4 ஓப்ச்சர் கொண்ட 16-மெகாபிக்சல் சென்சார் உள்ளது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :