Oppo A71 2018 ஸ்னப்ட்ரப்கன் 450 மற்றும் 3GB ரேம் உடன் இந்தியாவில் வெளியாகியுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் AI- அடிப்படையில் பியுட்டி ரெகக்னேசன் டேக்நோலோஜி உடன் வருகிறது
Oppo A71 2018 யில் இந்தியாவில் வெளியிட்டுள்ளது, இந்தியா பஜாரில் இந்த ஸ்மார்ட்போன் விலை Rs. 9,990 என வைக்கப்பட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் AI-அடிப்படையில் பியுட்டி ரெகக்னேசன் டேக்நோலோஜி உடன் வருகிறது, இந்த போன் மெட்டல் பாடியில் வடிவமைக்கப் பட்டுள்ளது மற்றும் இது அமேசான் மற்றும் ஸ்னப்டீளில் விற்பனைக்கு கிடைக்கிறது, இது கோல்ட் மற்றும் ப்ளாக் கலரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
SurveyOppo A71 2018 யில் இருக்கும் அம்சங்களை பார்த்தல் இதில் 5.2- இன்ச் HD டிஸ்ப்ளே உடன் 1280 x 720 பிக்சல் ரெசளுசன் கொடுக்கப்பட்டுள்ளது, இந்த போனில் குவல்கம் ஸ்னப்ட்ரப்கன் 450 ப்ரோசெசர் மற்றும் 3GB ரேம் கொடுக்கப்பட்டுள்ளது
Oppo A71 2018 யில் இருக்கும் அம்சங்களை பார்த்தல் இதில் 5.2- இன்ச் HD டிஸ்ப்ளே உடன் 1280 x 720 பிக்சல் ரெசளுசன் கொடுக்கப்பட்டுள்ளது, இந்த போனில் குவல்கம் ஸ்னப்ட்ரப்கன் 450 ப்ரோசெசர் மற்றும் 3GB ரேம் கொடுக்கப்பட்டுள்ளது
இந்த ஸ்மார்ட்போனில் 13MP யின் f/2.2 அப்ரட்ஜர் கொண்ட பின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது, இதனுடன் இதில் 5MP யின் f/2.4 அப்ரட்ஜர் கொண்ட முன் பேசிங் கேமரா கொண்டுள்ளது மற்றும் இதில் 3000mAh பேட்டரி இருக்கிறது
இதில் இரட்டை சிம் ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இதில் ஒரு பிங்கர் பிரிண்ட் சென்சார் இருக்கிறது, இதில் GPS, ப்ளூடூத் 4.2, wifi OTG மற்றும் ஒரு மைக்ரோ USB போர்ட் இருக்கிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile




