3000mAh யின் பேட்டரி கொண்ட Oppo A71 விலை குறைந்துள்ளது.
Oppo A71 போன வருடம் இந்தியாவில் Rs. 12,990 விலை உடன் வெளியாகியது.
ஒப்போ போன் பிடிக்கும் என்றால் அவர்களுக்கு இது சந்தோசமான விஷயமாக இருக்கும், இப்பொழுது நீங்கள் ஒப்போவின் சில மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் வாங்குவதை பற்றி யோசித்தால், நீங்கள் இதை கேட்டல் கண்டிப்பாக சந்தோசமான விசயமாக இருக்கும், இப்பொழுது Oppo A71 விலை குறைந்துள்ளது மற்றும் இப்பொழுது இந்த போன் Rs. 3000 குறைவதுடன் ஆஃப்லைன் பஜாரில் இது சேல்க்கு கிடைக்கிறது.
Surveyசமீபத்தில் மும்பை அடிப்படையில் மொபைல் போன் ரிடைளர் மகேஷ் டெலிகாம் ட்விட்டர் மூலம் இந்த தகவளை தெரிவித்துள்ளார், Oppo A71 விலை குறைந்துள்ளது மற்றும் இப்பொழுது இந்த ஸ்மார்ட்போன் வெறும் Rs 9,990 விலையில் வாங்கலாம், ஆனால் இந்த நிறுவனம் அதிகாரபூர்வமாக எந்த சேனலிலும் இதை பற்றி எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை, இதில் நாங்கள் சொல்லவருவது என்னவென்றால் போன வருடம் Oppo A71 இந்தியாவில் Rs. 12,990 விலையில் அறிமுகம் செய்ய பட்டது
Oppo A71 அமசங்களை ஒருமுறை பார்த்தால், இதில் 5.2 இன்ச் HD டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது, அதன் ரெசளுசன் 720 x 1280 பிக்சல் இருக்கிறது, இதில் நிறுவனம் மீடியாடெக் MT6750T octa-core 1.5GHz ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது, அது மாலி- T860 MP2 GPU கொடிருக்கும், இதில் 3GB ரேம் உடன் 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது அதை நீங்கள் மைக்ரோ SD கார்ட் வழியாக 256GB வரை அதிகரிக்கலாம்
இது ஆண்ட்ரோய்ட் 7.1 நுகாவில் OS 3.1யில் வேலை செய்யும் நிறுவனம் இதில் பவர் தருவதற்கு 3000mAh பேட்டரி பயன் படுத்தியுள்ளது
இந்த போனில் சமர செட்டப் பார்த்தல் இதில் 13MP பின் கேமரா உள்ளது அது f/2.2அப்ரட்ஜர் PDAF, LED பிளாஷ் இருக்கிறது, இதனுடன் இதில் 5MP மின் பேசிங் கேமரா இருக்கிறது, அதுயில் f/2.4 அப்ரட்ஜர் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த போன் டுயல் சிம் சப்போர்ட் செய்கிறது மற்றும் இதில் 4G VoLTE wifi, ப்ளூடூத், 4.0 மற்றும் GPS போன்ற அம்சங்களும் கொண்டுள்ளது இதன் இடை 137 கிராம் இருக்கிறது, இதில் ப்ரோக்சிமேட்ரி சென்சார், லைட் சென்சார் மற்றும் E-கம்பாஸ் சென்சார் எக்சிலரேட்டார் சென்சார் போன்றவை இருக்கிறது
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
