Oppo வின் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் Oppo A7 யின் விலை அமேசானில் Rs 2,000 வரை குறைக்கப்பப்பட்டுள்ளது. இப்பொழுது 3GB வகையின் விலை Rs 12,990 மற்றும் 4GBரேம் வகையின் விலை Rs 14,990 யிலும் விற்பனை செய்யப்படுகிறது
Oppo வின் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் Oppo A7 யின் விலை அமேசானில் Rs 2,000 வரை குறைக்கப்பப்பட்டுள்ளது. இப்பொழுது 3GB வகையின் விலை Rs 12,990 மற்றும் 4GBரேம் வகையின் விலை Rs 14,990 யிலும் விற்பனை செய்யப்படுகிறது.ஒப்போ A 7 கடந்த ஆண்டு நவம்பர் மாதம் Rs 16,990 ரூபாயின் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது, மேலும் தற்பொழுது நீங்கள் இந்த புதிய விற்பனையில் ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் கிடைக்கிறது .விலை குறைப்பு செய்தி முதல் ட்விட்டர் அடிப்படையிலான மும்பை சார்ந்த ரிடைலர் விற்பனையாளர் மகேஷ் டெலிகாம் பகிர்ந்து.
Survey
✅ Thank you for completing the survey!
#Price Drop on #OPPOA7 3GB and 4GB w.e.f 26/4/2019. Model- A7 3GB New MOP -12990
Oppo A7 அமேசான்,பிளிப்கார்ட், மற்றும் paytm மால் மூலம் வாங்கி செல்லலாம் Oppo A7 யின் 3GB ரேம் மற்றும் 4GB உடன் அறிமுகம் செய்யப்பட்டது இதனுடன் ஸ்டோரேஜ் இரண்டு மாடல்களிலும் 64GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது.
Oppo A7 குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 450 சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்பட்டது.இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவின் அடிப்படையில் त Color os 5.2 வில் வேலை செய்கிறது. இதனுடன் இதில் மற்ற சிறப்பம்சங்களை பற்றி பேசினால் 6.2 இன்ச் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் இதன் ரெஸலுசன் 1520 x 720 பிக்சல் இருக்கிறது.மேலும் இந்த சாதனத்தின் பின் புறத்தில் 13+2 யின் டூயல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.மற்றும் செல்பிக்கு 16 மெகாபிக்ஸல் முன் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் இதில் f/2.0 அப்ரட்ஜர் கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் இதில் 4,230mAh பேட்டரி காலங்கப்பட்டுள்ளது
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile