ஒப்போவின் இந்த 4G VoLTE ஸ்மார்ட்போன் வெறும் Rs. 9,990யில் உங்களுடையதாக ஆகலாம்

HIGHLIGHTS

Oppo A37 கிடைக்கும் அம்சங்களை ஒரு முறை பார்த்தால்,இதில் 8MP பின் கேமரா f/2.4 அப்ரட்ஜர் உடன் வருகிறது, இதனுடன், இதில் 5MP முன் பேசிங் கேமரா கொண்டுள்ளது.

ஒப்போவின் இந்த 4G VoLTE ஸ்மார்ட்போன் வெறும் Rs. 9,990யில் உங்களுடையதாக ஆகலாம்

Oppo A37 சென்ற வருடம் இந்தியாவில் வெளியாகியது, இது வெளியாகும்போது இதன் விலை Rs. 11,990க்கு கிடைத்தது, ஆனால் இப்பொழுது இந்த ஸ்மார்ட்போன் Rs. 9,990க்கு வாங்கலாம், நீங்கள் ஒப்போவின் மிக பெரிய பேன் ஆக இருந்தால், உங்களுக்கு இந்த டீல் உபயோக படும்  

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Oppo A37 கிடைக்கும் அம்சங்களை ஒரு முறை பார்த்தால்,இதில் 8MP பின் கேமரா f/2.4 அப்ரட்ஜர் உடன் வருகிறது, இதனுடன், இதில் 5MP முன் பேசிங் கேமரா கொண்டுள்ளது, இதில் 5- இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது இதன் டிஸ்ப்ளே ரெசளுசன் 720×1280 பிக்சல் இருக்கிறது, இது ஆண்ட்ரோய்ட் v5.1 லோலிபோப் ஒபரேட்டிங் சிஸ்டமில்  வேலை செய்கிறது.

மல்ட்டி டாஸ்கிங்க்கு  இதில் நிறுவனம் 1.2GHz குவல்கம் MSM8974AC ஸ்னப்ட்ரகன் 801 குவட் கோர் ப்ரோசெசர் மற்றும் 2GB யின் ரேம் உள்ளது, இதன் ஸ்டோரேஜ் பற்றி நாம் பேசினால், இதில் 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது, அதை நீங்கள் உங்கள் மைக்ரோ SD கார்ட் மூலம் 256GB வரை அதிகரிக்க முடியும், மற்றும் இது ஒரு டுயம் சிம் ஸ்மார்ட்போன் ஆக உள்ளது.

பவர்க்கு பவர் கொடுப்பதற்கு இதில் 2630mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இது ஒரு 4G VoLTE ஸ்மார்ட்போன் ஆக இருக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo