ONEPLUS 6T யின் விலை 4000 வரை குறைந்துள்ளது

Updated on 17-Apr-2019
HIGHLIGHTS

OnePlus 7விரைவில் அறிமுகமாகும்

OnePlus 6Tயின் விலை Rs 4,000 வரை குறைக்கப்பட்டுள்ளது

அமேசான் இந்தியாவில் இந்த புதிய விலையில் விற்பனை

சமீபத்தில் அமேசான்  இந்தியாவில் ஏப்ரல் 11 லிருந்து 13 வரை  போன் FEST  நடத்தி வந்தது  அதன் கீழ்  பல ஸ்மார்ட்போன்களுக்கு அதிக டிஸ்கவுண்ட்  வழங்கியது, அதில்  OnePlus 6T, Realme U1, iPhone X, Honor View 20 போன்ற போன்கள் அடங்கி இருந்தது. இப்பொழுது  இந்த  முடிவடைந்த பிறகும்  OnePlus 6T போனை Rs 34,999 யின் விலையில் விற்பனை செய்யப்படுகிறது, மேலும் இந்த OnePlus 7  ஸ்மார்ட்போன் அறிமுகத்திற்க்கு அதன் விலையை குறைக்கப்பட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போனின்  அறிமுகம் மே 13 தன் அறிமுகமாகும்.

OnePlus 6T யின்  6.41 இன்ச் AMOLED  டிஸ்பிளே 19.5:9  ரேஷியோ உடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதன் ரெஸலுசன் 2340 x 1080p பிக்சல் இருக்கிறது.மற்றும் இதன் பிக்சல் டென்சிட்டி 402 PPI  இருக்கிறது மேலும்  இதன் ஸ்க்ரீனில்  புதிய  கார்னிங்  கொரில்லா  க்ளாஸ் 6 ப்ரொடெக்சன் கொடுக்கப்பட்டுள்ளது.  மேலும் இந்த போனில்  ஸ்க்ரீன்  டு பாடி ரேஷியோ 86 பாதுகாப்பு உடன் வருகிறது  OnePlus 6T யின் இந்த  ஸ்மார்ட்போனில் ஸ்னாப்ட்ரகன் 845 SoC மூலம்  இயங்குகிறது.

OnePlus 6T யின்  Rs 37,999 யின் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.மேலும் அமேசான் இந்தியாவில்  Rs 3,000 குறைந்த பிறகு இதில் Rs 34,999 விற்பனை செய்யப்படுகிறது.மேலும் இதன் 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் வகையின் விலை  Rs 4,000  குறைந்து Rs 37,999யில் வாங்கி செல்ல முடியும் அதுவே  அதன் 8GB ரேம்  மற்றும் 256GB வகை Rs 45,999லிருந்து இப்பொழுது Rs 41,999 யில் கிடைக்கிறது.

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :