OnePlus ஸ்மார்ட்போன் ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகமாகும்

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 13 Sep 2021
HIGHLIGHTS
  • ஒன்பிளஸ் பட்ஜெட் போன் தயாரிப்பில் இருக்கலாம்.

  • அடுத்த காலாண்டு அல்லது 2022 இரண்டாவது காலாண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது

  • ரூ. 24,999 துவக்க விலையில் நார்டு சி.இ. 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் நிறுவனத்தின் குறைந்த விலை மாடலாக இருக்கிறது.

OnePlus ஸ்மார்ட்போன் ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகமாகும்
OnePlus ஸ்மார்ட்போன் ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகமாகும்

ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த ஆண்டுகளில் தனது ஸ்மார்ட்போன் வியாபார யுக்தியில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. பிளாக்‌ஷிப் சாதனங்கள் மட்டுமின்றி நார்டு சீரிசில் பல்வேறு மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு இருக்கிறது.

இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த ஆண்டுகளில் தனது ஸ்மார்ட்போன் வியாபார யுக்தியில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. எனினும், புது ஸ்மார்ட்போன் விவரங்களை அந்நிறுவனம் வெளியிடவில்லை.

குறைந்த விலை ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அடுத்த காலாண்டு அல்லது 2022 இரண்டாவது காலாண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. தற்போது ரூ. 24,999 துவக்க விலையில் நார்டு சி.இ. 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் நிறுவனத்தின் குறைந்த விலை மாடலாக இருக்கிறது.

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More

Web Title: OnePlus may launch phones under Rs 20,000 in India next year
Tags:
Oneplus smartphone Oneplus Oneplus smartphone under20k Oneplus budget smartphone
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements
OnePlus Nord CE 5G (Charcoal Ink, 6GB RAM, 128GB Storage)
OnePlus Nord CE 5G (Charcoal Ink, 6GB RAM, 128GB Storage)
₹ 22999 | $hotDeals->merchant_name
Samsung Galaxy M31 (Ocean Blue, 6GB RAM, 128GB Storage)
Samsung Galaxy M31 (Ocean Blue, 6GB RAM, 128GB Storage)
₹ 14999 | $hotDeals->merchant_name
Samsung Galaxy M21 2021 Edition (Arctic Blue, 4GB RAM, 64GB Storage) | FHD+ sAMOLED | 6 Months Free Screen Replacement for Prime (SM-M215GLBDINS)
Samsung Galaxy M21 2021 Edition (Arctic Blue, 4GB RAM, 64GB Storage) | FHD+ sAMOLED | 6 Months Free Screen Replacement for Prime (SM-M215GLBDINS)
₹ 11999 | $hotDeals->merchant_name
Redmi 9A (Nature Green, 2GB RAM, 32GB Storage) | 2GHz Octa-core Helio G25 Processor | 5000 mAh Battery
Redmi 9A (Nature Green, 2GB RAM, 32GB Storage) | 2GHz Octa-core Helio G25 Processor | 5000 mAh Battery
₹ 6799 | $hotDeals->merchant_name
OnePlus Nord 2 5G (Blue Haze, 8GB RAM, 128GB Storage)
OnePlus Nord 2 5G (Blue Haze, 8GB RAM, 128GB Storage)
₹ 29999 | $hotDeals->merchant_name
DMCA.com Protection Status