இந்த வாரம் அறிமுகமாக இருக்கும் OnePlus யின் புதிய போனுடன் விற்பனை தேதி வந்தாச்சு எப்போ பாருங்க

இந்த வாரம் அறிமுகமாக இருக்கும் OnePlus யின் புதிய போனுடன் விற்பனை தேதி வந்தாச்சு எப்போ பாருங்க

OnePlus யின் அதன் புதிய ஸ்மார்ட்போன் OnePlus N6x இந்த போன்சி மாதத்தின் இறுதி வாரத்தில் அறிமுகம் செய்ய தயார் செய்துள்ளது மேலும் இந்த போனில் 7,000mAh பேட்டரியுடன் வருகிறது, மேலும் இந்த போனை Amazon india வெப்சைட்டில் விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் இதன் முழு தகவல் பாருங்க

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

OnePlus N6x அறிமுக தேதி

OnePlus N6x. இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஜூலை 31 அன்று மதியம் 12 மணிக்கு (IST) இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது; இதன் விற்பனை ஆகஸ்ட் 4 அன்று மதியம் 12 மணிக்கு (IST) Amazon மற்றும் OnePlus India ஆன்லைன் ஸ்டோர் வழியாகத் தொடங்கவுள்ளது.

OnePlus N6x அம்சம்.

இந்த ஃபோனில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட தட்டையான டிஸ்ப்ளே இடம்பெறும் என்றும், அத்துடன் AI போர்ட்ரெய்ட் க்ளோ, AI எரேசர் மற்றும் AI அன்ப்ளர் உள்ளிட்ட பல AI-ஆற்றல் பெற்ற போட்டோ எடிட்டிங் டூல்களும் இருக்கும் என்றும் ஒன்பிளஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த அம்சங்கள், குறைந்த ஒளி உள்ள புகைப்படங்களில் முகங்களைப் பிரகாசமாக்கவும், தேவையற்ற பொருட்களை அகற்றவும், போட்டோக்களை நேரடியாக போனிலே ஷார்ப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஒன்பிளஸ் N6x ஆனது 7,000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும், இது ஒரே சார்ஜில் 2.5 நாட்கள் வரை பேட்டரி ஆயுளை வழங்கும் என்று நிறுவனம் கூறுகிறது. ஒன்பிளஸின் கூற்றுப்படி, இந்த ஃபோனால் 20.56 மணிநேரம் வரை வீடியோ பார்க்கவும், 133.56 மணிநேரம் வரை இசையைக் கேட்கவும், 25.04 மணிநேரம் வரை சோசியல் மீடியாக்களில் பயன்படுத்தவும், மற்றும் 11.26 மணிநேரம் வரை தொடர்ச்சியாக வீடியோ பதிவு செய்யவும் முடியும் மற்றும் ஒன்பிளஸ் N6, 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது . N6x-லும் இதேபோன்ற சார்ஜிங் ஸ்பீடை

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile