OnePlus பிரியர்களே போன் வாங்க நினைத்தாள் வெயிட் பண்ணுங்க, இந்த தேதியில் மார்க்கெட்டில் புதிய போன் என்ட்ரி
OnePlus இந்திய சந்தையில் அதன் புதிய OnePlus N6 போனை அறிமுகம் செய்ய தயார் செய்து வருகிறது
நிறுவனம் தற்பொழுது அதிகாரபூர்வமாக அதன் அறிமுக தேதியை அறிவித்துள்ளது
OnePlus N6 போன் ஜூன் 30 அன்று பகல் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகம்
OnePlus இந்திய சந்தையில் அதன் புதிய OnePlus N6 போனை அறிமுகம் செய்ய தயார் செய்து வருகிறது, நிறுவனம் தற்பொழுது அதிகாரபூர்வமாக அதன் அறிமுக தேதியை அறிவித்துள்ளது. இந்த புதிய மாடலானது நிறுவனம் N சீரிஸ் கீழ் அறிமுகம் செய்யும் மேலும் புதிய N சீரிஸ் புதிய அம்சம் என்ன மற்றும் அறிமுக தகவல் பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.
SurveyOnePlus N6 போனின் அறிமுக தேதி என்ன ?
OnePlus அதன் அதிகாரபூர்வ சோசியல் மீடியாவின் X பக்கத்தில் அதன் அறிமுக தேதி OnePlus N6 போன் ஜூன் 30 அன்று பகல் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகம் செய்யும் என ஷேர் செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த போனின் டிசைன் மற்றும் மற்ற தகவல்கள் பார்க்கலாம் வாங்க.
Meet the all-new #OnePlusN6
— OnePlus India (@OnePlus_IN) June 15, 2026
Our all-new smartphone lineup designed for India’s young and neo generation with a New, Neo, Never Off philosophy.
Get notified: https://t.co/epVDSKIr94 pic.twitter.com/FGhGSTug8y
OnePlus N6 டிசைன் மற்றும் எதிர்ப்பர்க்கபடும் அம்சங்கள்.
OnePlus N6 போனில் பிளாட் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த போனின் நடுவில் பன்ச் ஹோல் கட் அவுட் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, மேலும் அதில் கேமரா இருக்கும் , இதை தவிர இந்த போனை ப்ளாக் க்ரீன் கலர் ஆப்ஷனில் அறிமுகம் செய்யப்படலாம்.
டீசர் படத்தின்படி, OnePlus N6 ஒரு பிளாட் பின்புற பேனல் மற்றும் ப்லேட்டான ஃபிரேமைக் கொண்டிருக்கும். பின்புற பேனலின் மேல் வலது பக்கத்தில் ஒரு சதுர வடிவ கேமரா மாட்யூல் அமைந்திருக்கும், அதில் இரண்டு கேமரா சென்சார்கள் மற்றும் ஒரு LED ஃபிளாஷ் இருக்கும். ஒன்பிளஸ் பிராண்டிங் மையத்தில் அமைந்துள்ளது. பவர் பட்டன் மற்றும் வால்யூம் கண்ட்ரோல்கள் வலது பக்கத்தில் அமைந்திருக்கும், அதேசமயம் இடது பக்கத்தில் எந்த பட்டன்களும் இருக்காது. கீழ்ப்பகுதியில் ஒரு USB டைப்-C போர்ட், ஸ்பீக்கர் கிரில் மற்றும் சிம் ட்ரே ஆகியவை இருக்கும். மேலும், ஒரு இரண்டாம் நிலை மைக்ரோஃபோன் மேற்பகுதியில் அமைந்திருக்கும்.
இதையும் படிங்க வேற லெவல் சரவெடி ஆபர் Motorola யின் இந்த மாடலில் அதிரடியாக ரூ,7000 டிஸ்கவுண்ட்
விலை தகவல்
OnePlus யின் இந்த புதிய N-சீரிஸ் போன் இந்தியாவில் ரூ,18,000 முதல் ரூ,25,000க்குள் இருக்கலாம், அதாவது இந்த ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் Nord -சீரிஸ் விட குறைந்த விலை மாடலாக இருக்கும் ஒரு சில ரிப்போர்ட்டின் படி புதிய N-சீரிஸ் மாடல் ரூ,20,000க்கும் இருக்கலாம் என கூறப்படுகிறது
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
