6000 Mah பேட்டரியுடன் உருவாகும் Oneplus ஸ்மார்ட்போன்.

HIGHLIGHTS

Oneplus நிறுவனம் சமீபத்தில் தனது மிட் ரேன்ஜ் மாடலை ஒன்பிளஸ் நார்டு எனும் பெயரில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

Oneplus நிறுவனம் ஸ்னாப்டிராகன் 690 பிராசஸர் கொண்ட மற்றொரு 5ஜி ஸ்மார்ட்போனினை உருவாக்கும்

க்ளோவர் எனும் குறியீட்டு பெயரில் உருவாகும்

6000 Mah  பேட்டரியுடன் உருவாகும்  Oneplus ஸ்மார்ட்போன்.

Oneplus நிறுவனம் சமீபத்தில் தனது மிட் ரேன்ஜ் மாடலை ஒன்பிளஸ் நார்டு எனும் பெயரில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. 
 
ஒன்பிளஸ் க்ளவர் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

– 6.52 இன்ச் 1560×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன்
-ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர்
– அட்ரினோ 610 ஜிபியு
– 4 ஜிபி LPDDR4x ரேம்
– 64 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ்
– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
– 2 எம்பி டெப்த் சென்சார்
– 2 எம்பி மேக்ரோ சென்சார்
– 16 எம்பி செல்ஃபி கேமரா
– பின்புறம் கைரேகை சென்சார்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யுஎஸ்பி டைப்-சி
– 6000 எம்ஏஹெச் பேட்டரி
– 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

இதுதவிர ஒன்பிளஸ் நிறுவனம் ஸ்னாப்டிராகன் 690 பிராசஸர் கொண்ட மற்றொரு 5ஜி ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், பட்ஜெட் விலையில் 4ஜி ஸ்மார்ட்போன் ஒன்றையும் ஒன்பிளஸ் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

க்ளோவர் எனும் குறியீட்டு பெயரில் உருவாகும் புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர், மூன்று பிரைமரி கேமராக்கள் மற்றும் 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் அமெரிக்கா உள்பட உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile