Oneplus 7T அசத்தலான ஆபர்களுடன் அமேசானில் விற்பனைக்கு இருக்கிறது.

Updated on 30-Sep-2019

ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும். 

விலை மற்றும் ஆபர் 

ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் ஃபிராஸ்ட்டெட் சில்வர் மற்றும் கிளேசியர் புளு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 37,999 என்றும் 256 ஜி.பி. விலை ரூ. 39,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை செப்டம்பர் 28 ஆம் தேதி ப்ரைம் மெம்பருக்கு இருந்தது  அனைவருக்கும் கொண்டு வரப்பட்டது..

அறிமுக சலுகை 

இதன் ஆபர் பற்றி பேசினால் வழங்குகிறது இதில் டபுள் offer அதாவது, RS ,249யில் சாதாரணமாக 2GB டேட்டா  மட்டுமே கிடைக்கிறது அதுவே oneplus 7T வாங்கும் பயனர்களுக்கு 4GB டேட்டா  வழங்கப்படுகிறது.மேலும் இதன் தகவலை விரிவாக தெரிந்து கொள்ள அமேசான் வெப்ஸசைட்டில் பார்க்கலாம்.இதனுடன் பிளையிட் புக்கிங் வழங்கப்படுகிறது, மேலும்  நீங்கள் இதை SBI கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.மேலும் உங்களுக்கு இதில் நோ கோஸ்ட் EMI வசதி வழங்கப்படுகிறது 

ஒன்பிளஸ்7T  சிறப்பம்சங்கள்:

– 6.55 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ 20:9 ஃபிளுயிட் AMOLED டிஸ்ப்ளே
– 3டி கார்னிங் கொரில்லா கிளாஸ்
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர்
– அட்ரினோ 640 GPU
– 8 ஜி.பி. LPDDR4X ரேம்
– 128 ஜி.பி. / 256 ஜி.பி. UFS 3.0 மெமரி
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆக்சிஜன் ஒ.எஸ். 10.0
– டூயல் சிம் ஸ்லாட்
– 48 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.6, 1/2.25″ சோனி IMX586 சென்சார், 0.8μm பிக்சல், OIS, EIS
– 16 எம்.பி. 117° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
– 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.2
– 16 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX471 சென்சார், f/2.0, 1.0μm பிக்சல்
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– யு.எஸ்.பி. டைப்-சி, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– 3800 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– ராப் சார்ஜ் 30டி ஃபாஸ்ட் சார்ஜிங்

புதிய ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் FHD+  ஃபிளுயிட் AMOLED டிஸ்ப்ளே, 3டி கார்னிங் கொரில்லா கிளாஸ், ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், 8 ஜி.பி. ரேம், கிராஃபைட் ஹீட் சின்க், ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆக்சிஜன் ஒ.எஸ். 10 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX586 சென்சார், 16 எம்.பி. 117° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 12 எம்.பி. டெலிஃபோட்டோ கேமரா வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 16 எம்.பி. சோனி IMX471 செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 3800 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் ராப் சார்ஜ் 30டி ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :