OnePlus 6 Avengers Edition சீனாவில் சுமார் Rs 45,000க்கு அறிமுகமானது

HIGHLIGHTS

ஒன்பிளஸ் ஏற்கனவே அறிவித்தபடி ஒன்பிளஸ் 6 மார்வெல் அவெஞ்சர்ஸ் லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

OnePlus 6 Avengers Edition  சீனாவில் சுமார் Rs 45,000க்கு அறிமுகமானது

OnePlus அதன் OnePlus 6 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தியது. இந்த போன் நேற்று லண்டனில் ஒரு நிகழ்வில் அறிமுகப்படுத்தியது . இப்போது நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன் ஒரு ஸ்பெஷல் எடிசனாக OnePlus 6 Avengers Edition சீனாவில் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியது

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ஒன்பிளஸ் ஏற்கனவே அறிவித்தபடி ஒன்பிளஸ் 6 மார்வெல் அவெஞ்சர்ஸ் லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 

முன்னதாக சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்தியாவில் வெளியாகி இருக்கும் லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் 3D கெவெலர் டெக்ஸ்ச்சர் செய்யப்பட்ட கிளாஸ் பேக் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டு பாதுகாக்கப்பட்டுகிறது. இந்த கிளாஸ் 6 அடுக்கு ஆப்டிக்கல் கோட்டிங் செய்யப்பட்டு பின்புறம் தங்க நிற அவெஞ்சர்ஸ் லோகோ இடம்பெற்றிருக்கிறது. 

இத்துடன் 5 அவெஞ்சர்ஸ் வால்பேப்பர்களும் வழங்கப்படுகிறது. ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனின் அலெர்ட் ஸ்லைடர் தங்க நிறம் கொண்டிருக்கிறது. இத்துடன் லிமிட்டெட் எடிஷனின் ஒவ்வொரு பெட்டியிலும் ஐயன் மேன் கேஸ் வழங்கப்படுகிறது. 

மற்றபடி புதிய லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் மற்றும் ஒன்பிளஸ் 6 சிறப்பம்சங்களில் அதிகப்படியான மாற்றங்கள் செய்யப்படவில்லை. ஒன்பிளஸ் 6 அவெஞ்சர்ஸ் லிமிட்டெட் எடிஷன் மாடல் 8 ஜிபி ரேம், 256 ஜிபி இன்டெர்னல் மெமரி மாடலின் விலை ரூ.44,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

புதிய லிமிட்டெட் எடிஷன் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் விற்பனை மே 29-ம் தேதி முதல் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. 

இந்த சாதனத்தின் ஸ்டாண்டர்ட் அல்லது  6GB ரேம் மற்றும் 64GB வகையின் CNY 3,199 விலையில் அறிமுகம் செய்தது இதன் இந்திய விலையை ஒப்பிடும்போது  சுமார் Rs 35,000  விலைக்கு பக்கத்தில் இருக்கும் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo