OnePlus 5T Star Wars Limited Edition அமேசான் விற்பனையில் சிறப்பாக உள்ளது

HIGHLIGHTS

OnePlus ஸ்டார் வார்ஸ் அசோசியேஷன் யில் OnePlus 5T Star Wars Limited Edition ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது, இது அமேசான் மீது தற்போது விற்பனைக்கு வருகிறது

OnePlus 5T Star Wars Limited Edition அமேசான் விற்பனையில் சிறப்பாக உள்ளது

OnePlus அதன் சமீபத்திய ஸ்மார்ட்போன் OnePlus 5T Star Wars Limited Edition  ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன் டிசம்பர் 2 அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் Amazon.in, OnePlastStore.In மற்றும் பெங்களூரு மற்றும் நொய்டாவின் OnePlus அனுபவம் கடைகளில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த டிவைஸில் 8 GB ரேம் மற்றும் 128 GB ஸ்டோரேஜ் ஆகியவற்றில் கிடைக்கிறது, இது ரூபாய் .38,999 ஆகும். மேலும், அக்ஸிஸ் பேங்க் கிரெடிட் அல்லது டெபிட் கார்டிலிருந்து இந்த போன் வங்கினால் Rs 1500 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட்  கிடைக்கும் , இந்த ஆபரில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உள்ளன.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்த ஸ்மார்ட்போன் 6.01 இன்ச் FHD + ஆப்டிக் AMOLED டிஸ்ப்ளே கொண்டு வருகிறது. இதன் 18: 9 என்ற ரேஷியோ இருக்கிறது OnePlus 5T போன்ற அம்சங்களும் உள்ளன. இது ஒரு பின்புற மவுண்டட் பிங்கர்பிரிண்ட்  சென்சார் இருக்கும் . இந்த டிவைஸில்  வைட் பேக் பேனாலும் கொடுக்க பட்டுள்ளது, இதில் ஸ்டார் வார்ஸ் லோகோ மற்றும் சிவப்பு அலர்ட் ஸ்லைடர் அச்சிடப்பட்டு  உள்ளது.

OnePlus 5T Star Wars Limited Edition 16MP+20MP केடூயல் ரியர் கேமரா செட்டப் உடன் வருகிறது, மற்றும் இந்த இரண்டிலும்  f/1.7 அப்ரட்ஜர்  மற்றும் 27.22mm போக்கால் லென்த் கொண்டுள்ளது நிறுவனத்தின் கதை என்னவென்றால்  இந்த ஸ்மார்ட்போன் போர்ட்டட் மற்றும் குறைந்த வெளிச்சத்தில் நல்ல போட்டோ எடுக்கும் . இந்த போனில்  f/2.0அப்ரட்ஜ்ர் உடன் 16MP பிரண்ட்  கேமரா உள்ளது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo