Oneplus யின் இந்த மாடலுக்கு அதிரடியாக ரூ,17,000 டிஸ்கவுண்ட் எப்படி முழு விவரம் பாருங்க

Updated on 23-Feb-2026
HIGHLIGHTS

நீங்கள் oneplus பிரியராக இருந்தால் Oneplus 15 போனை ரூ,17,000 வரை அதிரடி டிஸ்கவுண்ட்

இந்த போனில் பம்பர் டிச்கவுன்ட்கள் மற்றும் கூடுதல் சலுகைகளும் வழங்கப்படுகின்றன,

இந்த போனை ஆபரின் கீழ் வெறும் ரூ,69,998க்கு வாங்கலாம்

நீங்கள் oneplus பிரியராக இருந்தால் Oneplus 15 போனை ரூ,17,000 வரை அதிரடி டிஸ்கவுண்ட் நன்மை பெறலாம். அதற்கு மேல், இந்த போனில் பம்பர் டிச்கவுன்ட்கள் மற்றும் கூடுதல் சலுகைகளும் வழங்கப்படுகின்றன, மேலும் இந்த போனை ஆபரின் கீழ் வெறும் ரூ,69,998க்கு வாங்கலாம் இதை தவிர ₹53,800 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகையின் கீழும் கிடைக்கிறது மேலும் இதன் ஆபர் நன்மைகள் பற்றி தெளிவாக பார்க்கலாம் வாங்க.

Oneplus 15 டிஸ்கவுண்ட் நன்மை

Oneplus 15 போனை அமேசானில் ரூ,72,998க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,69,998க்கு வாங்கலாம் இந்த போனின் M.R.P.விலை ரூ,76,999 ஆக வைக்கப்பட்டுள்ளது இதை தவிர இந்த போனில் நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது அதாவது இந்த போனில் 7,001ரூபாய் வரை டிஸ்கவுண்ட் பெறலாம்

OnePlus 15 (

இந்த போன் ₹53,800 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகையின் கீழும் கிடைக்கிறது. இருப்பினும், அனைத்து விதிமுறைகளும் நிபந்தனைகளும் பொருந்தும். மேலும், நீங்கள் முழுத் தொகையையும் முன்கூட்டியே செலுத்த விரும்பவில்லை என்றால், ₹2,813 இழு தொடங்கும் EMI-யிலும் இதை வாங்கலாம்.

Oneplus 15 டாப் அம்சங்கள்

டிஸ்ப்ளே:- Oneplus 15 யின் இந்த போனில் 6.78-இன்ச் கொண்ட 1.5K LTPO டிப்ளே பேணல் கொண்டுள்ளது இதனுடன் இதில் 165Hzரெப்ரஸ் ரேட்டுடன் 2772*1272 (QHD+) மற்றும் 1.5K ரேசளுசன் வழங்குகிறது 20/9 எஸ்பெக்ட் ரேசியோ உடன் வருகிறது, மேலும் இந்த போனில் நீட நேரம் கேமிங் விளயடபோதும் கண் வலிக்காமல் இருக்கும் Eye Comfort மோட் வழங்குகிறது

ப்ரோசெசர் :-இப்பொழுது இதன் ப்ரோசெசர் பற்றி பேசுகையில் இந்த போனில் Snapdragon® 8 Elite Gen5 ப்ரோசெசருடன் இது OxygenOS 16.0 அடிபடையின் கீழ் Android™ 16 யில் இயங்குகிறது.

இதையும் படிங்க மெகா ஆபர் Google யின் இந்த மாடலில் அதிரடியாக ரூ,25,500 டிஸ்கவுண்ட் கம்மி விலையில் வாங்கலாம்

கேமரா :- OnePlus 15 போனில் மூன்று கெமர செட்டப் வழங்கப்படுகிறது அதில்,50MP ப்ரைம் பின்புற கேமராவைக் கொண்டுள்ளது. இந்த அமைப்பில் உள்ள மற்ற கேமராக்களில் OIS-சப்போர்டுடன் 3.5x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 50MP அல்ட்ரா-வைட் லென்ஸ் ஆகியவை அடங்கும். OnePlus 15 ஆனது 8K ரெசளுசன் வீடியோவைப் ரெக்கார்டிங் Hasselblad-டியூன் செய்யப்பட்ட அமைப்பையும் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், இந்த போனில் செல்பிக்கு 32MP வழங்கப்பட்டுள்ளது .

பேட்டரி:-OnePlus 15 யின் மற்றொரு சிறப்பம்சம் அதன் பெரிய பேட்டரி ஆகும். இந்த போன் 7,300mAh பேட்டரியுடன் வருகிறது, இது 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், 10W ரிவர்ஸ் வயர்லெஸ் மற்றும் 5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் ஆகியவற்றை ஆதரிக்கிறது. இது மேக்னட் சார்ஜிங்கையும் சப்போர்ட் செய்கிறது. இந்த போன் 5,000mAh பேட்டரியை 13 நிமிடங்களில் சார்ஜ் செய்ய முடியும் என்றும், 5 நிமிட சார்ஜிங்கில் 6 மணிநேர வீடியோ பிளேபேக்கை வழங்க முடியும் என்றும் OnePlus கூறுகிறது.

கனெக்டிவிட்டி:-இந்த போனில் இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார், IR பிளாஸ்டர், NFC மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன. இது டூயல்-பேண்ட் அல்லது ட்ரை-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.4, GPS, BDS, GALILEO, QZSS (L1+L5) மற்றும் NavIC ஆகியவற்றை ஆதரிக்கிறது. இந்த போனில் IP68 + IP69 என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் சைஸ் 161.42×76.67×8.10 mm மற்றும் எடை 211 கிராம் ஆகும் .

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :