மெகா ஆபர் Google யின் இந்த மாடலில் அதிரடியாக ரூ,25,500 டிஸ்கவுண்ட் கம்மி விலையில் வாங்கலாம்

மெகா ஆபர் Google யின் இந்த மாடலில் அதிரடியாக ரூ,25,500 டிஸ்கவுண்ட் கம்மி விலையில் வாங்கலாம்

நீங்கள் Google பிரியராக இருந்தால் Google Pixel 8a போனை இப்பொழுது இ-காமர்ஸ் தளமான அமேசானில் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம். அதாவது இந்த போனின் MRP விலையிலிருந்து அதிரடியாக ரூ,25,500 டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Google Pixel 8a டிஸ்கவுண்ட் நன்மை

Google Pixel 8a தள்ளுபடி விலையில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் 8ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் வழக்கமாக ரூ,59,999க்கு லிஸ்ட் செய்யப்படும் . இருப்பினும், அமேசான் இந்த போனை 42% டிஸ்கவுண்ட் உடன் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது , அதன் பிறகு இந்த போன் ரூ,34,500 ஆக உள்ளது. இதன் பொருள் MRP இலிருந்து ரூ,25,500 நேரடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.

கூகிள் பிக்சல் 8a-வில் நிறுவனம் அற்புதமான வங்கிச் சலுகைகளையும் வழங்குகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளில் இருந்து கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி போனை வாங்கினால், ரூ,1,500 வரை கூடுதல் டிஸ்கவுண்ட் பெறுவீர்கள். அதாவது ₹27,000 வரை குறைவாக போனை வாங்கலாம்.

இதையும் படிங்க:Vivo யின் அதன் புதிய Vivo V70 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம் விலை அம்சங்கள் பாருங்க

Google Pixel 8a சிறப்பம்சம்.

கூகிள் பிக்சல் 8a ஸ்மார்ட்போன் 6.1-இன்ச் முழு HD+ டிஸ்ப்ளேவை 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 2,000 நிட்ஸ் வரை உச்ச பிரகாசத்துடன் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 கவர் கிளாஸும் உள்ளது. 4,492mAh பேட்டரியுடன், இந்த கைபேசி 72 மணிநேர பேட்டரி ஆயுளை வழங்குவதாகக் கூறப்படுகிறது.

கூடுதலாக, கூகிள் பிக்சல் 8a கூகிள் டென்சர் ஜி3 சிப்செட்டால் இயக்கப்படுகிறது, இது 8 ஜிபி வரை LPDDR5x ரேம் மற்றும் 128 ஜிபி/256 ஜிபி UFS 3.1 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. போட்டோ எடுப்பதற்காக, தொலைபேசி 64 MP QUAD PD ப்ரைமரி கேமரா மற்றும் 13MP அல்ட்ராவைடு கேமராவுடன் வருகிறது. முன்பக்கத்தில், 13MP செல்ஃபி கேமரா இருக்கிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo