OnePlus யின் இந்த போனின் இந்திய தேதி அறிவிப்பு அம்சம் மற்றும் விலை எப்படி இருக்கும் பாருங்க
Oneplus அதன் OnePlus 13S போனை இந்தயொயவில் ஜூன் 5 ஆம் தேதி அறிமுகமாகும்
இந்த ப்ளாக்ஷிப் போனை ஜூன் முதல் வாரத்தில் அறிமுகமாகும்
இந்த போனில் Snapdragon 8 Elite சிப்செட் கொண்டிருக்கும்
சீனா ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Oneplus அதன் OnePlus 13S இந்திய அறிமுக தேதி அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த ப்ளாக்ஷிப் போனை ஜூன் முதல் வாரத்தில் அறிமுகமாகும் மேலும் இந்த போனில் ஒரு பவர்புல் ஹார்ட்வேர் கொண்டுள்ளது மேலும் இந்த போனில் Snapdragon 8 Elite சிப்செட் கொண்டிருக்கும் மேலும் இந்த போனில் 6.32-இன்ச் AMOLED டிஸ்ப்ளே வழங்குகிறது மேலும் இதில் என்ன என்ன சுவாரஸ்யமான அம்சங்கள் இருக்கும் என பார்க்கலாம் வாங்க.
OnePlus 13s அறிமுக தேதி
OnePlus 13s போன் இந்தியாவில் ஜூன் 5 ஆம் தேதி அறிமுகமாகவுள்ளது இந்த ஸ்மார்ட்போன் சில்க் க்ரீன், ப்ளாக் வெல்வெட், பிங்க் சாடின் மற்றும் சில்க் உள்ளிட்ட மூன்று கலர்களில் அறிமுகமாகும். இந்த போன் ஐகானிக் அலர்ட் ஸ்லைடரை நீக்கி பிளஸ் கீயையும் கொண்டிருக்கும்.
OnePlus 13s சிறப்பம்சம்.
இந்த உண்மையான அறிக்கை பற்றி பேசினால் OnePlus 13s போனில் 6.32-இன்ச் 1.5k OLED பேணல் உடன் 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 1,600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் வழங்குகிறது, மேலும் இந்த போனில் Snapdragon 8 Elite சிப்செட் வழங்குகிறது மேலும் இந்த போன் 16GB LPDDR5x RAM மற்றும் 512GB UFS 4.0 ஸ்டோரேஜில் இயங்குகிறது மேலும் இது Android 15-அடிபடையின் கீழ் அவுட் ஆப் தி பாக்ஸ் வழங்குகிறது.
மேலும் இந்த போனில் 6,000 mAh பேட்டரியுடன் 80W பாஸ்ட் சார்ஜிங் வழங்குகிறது, மேலும் இதன் கனெக்டிவிட்டி பற்றி பேசினால், இந்த போனில் Wi-Fi 7,6,5 மற்றும் ப்ளூடூத் எடிசன் 5.4 உடன் வரக்கூடும். இதில் இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், NFC மற்றும் IR பிளாஸ்டர் இருக்கலாம். டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் IP68/IP69 ரேட்டிங்கை கொண்டுள்ளது.
கேமராவைப் பொறுத்தவரை, இந்த போனில் 50MP சோனி LYT700 மற்றும் 50MP சாம்சங் JN5 2x டெலிஃபோட்டோ பின்புற கேமராவைப் பெறலாம். முன்பக்கத்தில், இந்த போன் 32MP செல்ஃபி கேமராவைக் கொண்டிருக்கலாம்.
OnePlus 13s எதிரப்பர்க்கபடும் விலை
OnePlus 13R-க்கு மேலே OnePlus 13s நிலைநிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் இந்த போனின் விலை சுமார் ரூ.45,000 வரை இருக்கலாம்.
இதையும் படிங்க: Samsung யின் இந்த 5G போனில் அதிரடி டிஸ்கவுண்ட் வெறும் ரூ.7,550 யில் வாங்கலாம் அது எப்படி பாருங்க
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile