OnePlus யின் இந்த போனில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ,13,000 டிஸ்கவுண்ட் எந்த போன் எங்கு என பாருங்க

OnePlus யின் இந்த போனில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ,13,000 டிஸ்கவுண்ட் எந்த போன் எங்கு என பாருங்க

OnePlus 12R, யின் அதன் கடந்த ஜெனரேசன் ப்ளாக்ஷிப் கில்லர் போனை இப்பொழுது குறைந்த விலையில் வாங்க இது சூப்பரான வாய்ப்பாக இருக்கும், OnePlus 13R யின் இந்த போனை 30,000ரூபாய்க்குள் வாங்கலாம், மேலும் இந்த போனை பேங்க் ஆபர் மூலம் அமேசானில் குறைந்த விலையில் வாங்க முடியும். மேலும் இதன் பல ஆபர் தகவலி பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

OnePlus 12R இந்தியாவில் விலை மற்றும் ஆபர் தகவல்.

OnePlus 12R தற்போது Amazon இல் 8GB RAM மற்றும் 256GB வகைக்கு ரூ.32,999க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. HDFC மற்றும் ICICI வங்கி சலுகைகளுக்கு நன்றி, வாடிக்கையாளர்கள் விலையை ரூ.29,999 ஆகக் குறைக்கலாம். வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு ரூ.1,600 இல் தொடங்கும் நிலையான மற்றும் கட்டணமில்லா EMI விருப்பங்களையும் பரிசீலிக்கலாம்.

உங்கள் பழைய சாதனத்தை மாற்ற விரும்பினால், விலையை இன்னும் குறைக்கலாம். அமேசான் சாதனத்தின் மாறுபாடு மற்றும் செயல்பாட்டு நிலையைப் பொறுத்து ரூ.22,800 வரை பரிமாற்ற மதிப்பை வழங்குகிறது. வாங்குபவர்கள் ரூ.3,299க்கு OnePlus பராமரிப்பு விபத்து சேதப் பாதுகாப்பையும், ரூ.2,299க்கு மொபைல் சேதப் பாதுகாப்பையும், ரூ.1,549க்கு நீட்டிக்கப்பட்ட மொபைல் உத்தரவாதத்தையும் பெறலாம்.

OnePlus 12R சிறப்பம்சம்.

OnePlus 12R யின் அம்சங்கள் பற்றி பேசினால் இதில் 6.78-inch 1.5K AMOLED LTPO 4.0 கொண்ட கர்வ்ட் பேணல் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது இதனுடன் இதில் 120Hz ரெப்ராஸ் ரெட்டுடன் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரோடேக்சன் உடன் வருகிறது மேலும் இந்த போனில் ப்ரோசெசருக்கு Snapdragon 8 Gen 2 chipset உடன் Adreno 740 GPU வழங்கப்படுகிறது.

மேலும் இந்த போனில் 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது இந்த போனின் கேமரா பற்றி பேசுகையில் இதில் இந்த சாதனம் 50MP பிரைமரி ஷூட்டர், 8MP அல்ட்ராவைடு கேமரா மற்றும் 2MP மேக்ரோ லென்ஸுடன் வருகிறது. இந்த சாதனம் 16MP முன்பக்க கேமராவையும் .

இதை தவிர இந்த போனில் பேட்டரிக்கு 5,500 mAh பேட்டரி உடன் 100W பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது இதனுடன் இதில் இந்த சாதனம் Wi-Fi 7, Bluetooth 5.3, NFC மற்றும் USB Type C 2.0 ஆகியவற்றையும் ஆதரிக்கிறது.

இதையும் படிங்க:வாரெஹ் வா Vivo யின் இந்த போனில் அதிரடியாக ரூ,7,000 வரை டிஸ்கவுண்ட்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo