Nokia X6 ஸ்மார்ட்போன் மற்ற சந்தைகளிலும் அறிமுகப்படுத்த உள்ளது

HIGHLIGHTS

இங்கு நிறுவனம் மேலும் Nokia 5 (2018), Nokia 3 (2018) மற்றும் Nokia 2 (2018) ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும்

HMD Global இந்த வாரம் அதன் Nokia X6  ஸ்மார்ட்போனை  சீனாவில் அறிமுகப்படுத்தியது, ஆனால் நிறுவனம் இன்னும் உறுதி படுத்தவில்லை  சீனாவை தவிர மற்ற நாடுகளில் அறிமுகமாகுமா இல்லையா என்று, இதனுடன் ஒரு வதந்தி வெளி வந்துள்ளது நிறுவனம் இந்த Nokia X6  ஸ்மார்ட்போனை  மற்ற சந்தையில் அறிமுகப்படுத்தவில்லை என்றால் நிறுவனத்தின் X சீரிஸ் கொண்ட மேலும் இரண்டு புதிய ஸ்மார்ட்போனை  அறிமுகப்படுத்தப்படும், இந்த ஸ்மார்ட்போன்கள் இந்த வருடத்தின் முடிவிற்க்குள்  அறிமுகப்படுத்தும்.

இந்த வதந்தியை நம்பினால் HMD  இந்த வருடம் முடிவிற்க்குள்  Nokia X5 மற்றும்  Nokia X7 ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும், ஆனால்  இதுவரை இந்த இரண்டு சாதனங்களின்  ஸ்பெசிபிகேஷன் பற்றி எந்த தகவலும் வரவில்லை , ஏன் என்றால்  இது நிறுவனத்தின் புதிய போனாக இருக்கும் 

https://twitter.com/sarvikas/status/997089732864524289?ref_src=twsrc%5Etfw

Nokia X5 மற்றும்  X7 பெயரில் கிடைக்கும் X5 யில் X6 படி ஸ்பெசிபிகேஷன் இருக்கலாம்,ஆனாலும் Nokia X7 மிக சிறந்த ஸ்பெசிபிகேஷன் உடன் வருகிறது.  HMD Global 29 மே அன்று நடக்க இருக்கும் நிகழ்வில்   Nokia X6 க்ளோபல்  லான்ச் ஆகும் 

இப்பொழுது இதை பற்றி எந்த தகவலும் வராத நிலையில் HMD  குளோபல் தலைமை ப்ரொடக்ட் ஆபீசர் Juho Sarvikas ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார் Nokia X6  ஸ்மார்ட்போன்  மற்ற சந்தைகளில் வருமா என்று

நடக்க இருக்கும் 29 மே நிகழ்வில் நிறுவனம் Nokia X6  மற்ற சந்தைகளிலும் அறிமுகப்படுத்தும் , இது நோக்கியா 5 (2018), நோக்கியா 3 (2018) மற்றும் நோக்கியா 2 (2018) ஆகியவற்றை அறிவிக்கும் என்று ஊகிக்கப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :