Nokia பிரியர்களுக்கு குட் நியூஸ் விரைவில் புதிய 5G போன் அறிமுகமாகும் அது எப்போனு தெருஞ்சிகொங்க.

HIGHLIGHTS

சமீபத்தில் அதன் X அதாவது ட்விட்டர்) பக்கத்தில் புதிய 5G ஸ்மார்ட்போன் பற்றிய டீஸரைப் பகிர்ந்துள்ளது.

.5ஜி ஸ்மார்ட்போன் செப்டம்பர் 6ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது

போனின் பெயர் குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

நோக்கியா  பிரியர்களுக்கு  அதன் பயனர்களுக்கு இந்த  வாரம் ஒரு புதிய 5G ஸ்மார்ட்போனை  அறிமுகம்  செய்ய தயாராக  இருக்கிறது நிறுவனம் சமீபத்தில் அதன் X அதாவது ட்விட்டர்) பக்கத்தில்  புதிய 5G ஸ்மார்ட்போன் பற்றிய டீஸரைப் பகிர்ந்துள்ளது. 5ஜி ஸ்மார்ட்போன் செப்டம்பர் 6ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. போனின் பெயர் குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. நோக்கியா லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் தொடர்பான அதிகாரப்பூர்வ டீசரை வெளியிட்டுள்ளது.

நோக்கியாவின் புதிய 5G போன்  எப்பொழுது  அறிமுகமாகும்?

நோக்கியா தனது X அதாவது (முன்னர் ட்விட்டர்) புதிய ஸ்மார்ட்போனை டீஸ் செய்துள்ளது. புதிய 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி குறித்த தகவலை நிறுவனம் தெரிவித்துள்ளது. நோக்கியாவின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் செப்டம்பர் 6ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இருப்பினும், நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனின் பெயர் மற்றும் போன் தொடர்பான பிற தகவல்களை இன்னும் வெளியிடவில்லை.

நோக்கியாவின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் எந்தெந்த அம்சங்களைக் கொண்டு வருகிறது என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை, ஆனால் இந்த போன் Are you ready to experience speed। என்ற ஒரு வரியில் டீஸ் செய்யப்பட்டுள்ளது.

நோக்கியாவின் அப்கம்மிங் 5ஜி ஸ்மார்ட்போன் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை.அத்தகைய சூழ்நிலையில் நோக்கியாவின் புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து எந்த உரிமைகோரலும் கூற முடியாது.

https://twitter.com/NokiamobileIN/status/1697829223749333328?ref_src=twsrc%5Etfw

  • நோக்கியா இந்த புதிய 5G போனை மிட்  ரேன்ஜ்  செக்மண்டில்  அறிமுகம் செய்யலாம்.
  • இந்த  வீடியோ  டீசறை பார்க்கும்போது  இது  ரவுண்டேட் எட்ஜ் கொண்டிருக்கும்
  • இந்த  அப்கம்மிங் Nokia ஸ்மார்ட்போன் பற்றிய தகவல் எந்த ஒரு e-commerce தளத்திலும் லிஸ்ட் செய்யப்படவில்லை  எனவே இந்த போன் என்னவாக இருக்கும்  என்பது சற்று  யூகிப்பது கடினமாக  இருக்கிறது.
  • இந்த அறிவிப்பு Nokia 2660 Flip.புதிய  கலர் விருப்பத்தை அறிமுகம்  செய்த பின்னரே  வந்துள்ளது.

நோக்கியா X சீரிச் புதிய  ஸ்மார்ட்போன் கொண்டு வரலாம்.

மீடியா அறிக்கையின்படி  பார்த்தால் நோக்கியாவின் X சீரிஸ் புதிய  ஸ்மார்ட்போன் அறிமுகம்  செய்யலாம்.  கடந்த ஆண்டு இந்த நிறுவனம் Nokia X30 ஐ பயனர்களுக்காக அறிமுகப்படுத்தியது. இதுபோன்ற சூழ்நிலையில், நோக்கியா X சீரிஸிலும் புதிய ஸ்மார்ட்போனைக் கொண்டு வரலாம் என நம்பப்படுகிறது. 

நிறுவனத்தின் லேட்டஸ்ட் 5G ஸ்மார்ட்போன்என்றால்  அது Nokia X30 5G  போன் ஆகும், இந்த போன மூன்று ஸ்டோரேஜ் வேரியண்டில்  வருகிறது 128GB + 6GB RAM, 128GB + 8GB RAM மற்றும் 256GB + 8 GB RAM யிலும்  கொண்டு  வரப்பட்டுள்ளது.

Nokia அதன் பயனர்களுக்கு புதிய ஃபீச்சர் போன்கள் மற்றும் குறைந்த  விலை ஸ்மார்ட்போன்களை கொண்டு வரும் வேலையில் உள்ளது தெரிந்ததே. நோக்கியா சமீபத்தில் நோக்கியா C12 ஐ அறிமுகப்படுத்தியது.

image source  

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :