GOVO Gosurround 1000 Pro (1)
பவர்புல்லான 5.2.4 சேனல் Dolby Atmos சப்போர்ட் உடன் வரும் Soundbar வாங்க நினைத்தால் GOVO Gosurround 1000 Pro Soundbar இந்த விநாயகர் சதுர்த்திக்கு குறைந்த விலையில் வாங்கி அந்த தெருவே அலறும் வகையில் சிறப்பாக வைப் பண்ணலாம். இந்த சவுண்ட்பாரில் Dolby Atmos சப்போர்டுடன் மிக சிறந்த சவுண்ட் எபக்ட் பெறலாம். மேலும் இந்த சவுண்ட்பாரை அதன் ஒரிஜினல் விலையை விட ரூ,69,900 குறைக்கப்பட்டுள்ளது மேலும் ஆபர் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.
GOVO Gosurround 1000 Pro சவுண்ட்பார் அமேசானில் ரூ,17,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,17,099க்கு வாங்கலாம். இருப்பினும் இந்த சவுண்ட்பாரின் உண்மையான MRP விலையோ ரூ,86,999 ஆகா இருந்தது ஆனால் இப்பொழுது இந்த சவுண்ட்பாரில் மிக பெரிய அளவில் ரூ,69,900 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது மேலும் நோ கோஸ்ட் EMI போன்ற பல சலுகை பெறலாம்.
GOVO GoSurround 1000 Pro யில் ட்ரூ டால்பி அட்மாஸ் (True Dolby Atmos) தொழில்நுட்பத்துடன் கூடிய சக்திவாய்ந்த 800W மற்றும் 5.2.4 சேனல் ஹோம் தியேட்டர் சவுண்ட்பார் ஆகும்.
இதில் மிக சிறந்த பவர்புல் சவுண்ட் எபக்ட்க்கு 750 W பவர் அவுட்புட் மற்றும் 5.2.4 சேனல் சரவுண்ட் சவுண்ட் அனுபவத்தை வழங்குகிறது. இதில் 12 ஹை பர்போமான்ஸ் கொண்ட டிரைவர்கள் இடம்பெற்றுள்ளன
இதையும் படிங்க:1030W சவுண்ட் எபக்ட் உடன் வரும் இந்த பவர்புல் Zebronics Soundbar இந்த விநாயகர் சதுர்த்திக்கு பக்கா வைப் தரும்
டீப் பாஸ் (Bass) சவுண்ட்க்காக 6.5 இன்ச் டூயல் சப்வூபர் மற்றும் வயர்லெஸ் பின்புற ஸ்பீக்கர்கள் (Wireless Rear Satellites) கொடுக்கப்பட்டுள்ளன கனெக்ஷனுக்கு இதில் HDMI ARC, ஆப்டிகல் (Optical), புளூடூத்