1030W சவுண்ட் எபக்ட் உடன் வரும் இந்த பவர்புல் Zebronics Soundbar இந்த விநாயகர் சதுர்த்திக்கு பக்கா வைப் தரும்
Zebronics Juke Bar 9890 சவுண்ட்பாரை இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் குறைந்த விலையில் வாங்கலாம்
இந்த Soundbar சமிபத்தில் அதாவது மே,2026 யில் அறிமுகம் செய்யப்பட மாடல் ஆகும்
இந்த சவுண்ட்பாரின் ஆபர் நன்மை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
நீங்கள் இந்த விநாயகர் சதுர்த்திக்கு பவர்புல் Soundbar வாங்க நினைத்தால் Zebronics Juke Bar 9890 சவுண்ட்பாரை இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் குறைந்த விலையில் வாங்கலாம். இந்த Soundbar சமிபத்தில் அதாவது மே,2026 யில் அறிமுகம் செய்யப்பட மாடல் ஆகும். இந்த சவுண்ட்பாரில் 1030W பவர்புல் சவுண்ட் எபக்ட் உடன் அந்த தெருவையே அதிரவைக்கும் சக்தியுடன் Dolby Atmos, DTS X, சவுண்ட் எபக்ட் நன்மையுடன் குறைந்த விலையில் வாங்கலாம் இந்த சவுண்ட்பாரின் ஆபர் நன்மை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyZebronics Juke Bar 9890 1030W Soundbar ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் நன்மை.
Zebronics Juke Bar சவுண்ட்பார் அமேசானில் ரூ,29,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,29,499க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் ICICI பேங்க் கிரெடிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 5% கேஷ்பேக் போன்ற பல நன்மை பெறலாம்.

Zebronics ZEB-Juke Bar 9890 சிறப்பம்சம்.
Zebronics ZEB-Juke Bar 9890 இதன் அம்சங்கள் பற்றி பேசினால் Zebronics’ Zeb-AcoustiMax Multi-டைமேன்சியல் ஆடியோ டெக்னாலஜி உடன் வருகிறது இதில் மிக சிறந்த சவுண்ட் எபக்ட்க்கு இதில் 5-டிரைவர் சவுண்ட்பார், ட்ரூ வயர்லெஸ் பின்புற சாட்டிலைட் ஸ்பீக்கர்கள் மற்றும் 20.32 செ.மீ வயர்லெஸ் சப்வூஃபர் ஆகியவை அடங்கும். இந்த சிஸ்டம் மொத்தமாக 1030W RMS வெளியீட்டை வழங்குகிறது. இந்த சவுண்ட்பார் Dolby Atmos மற்றும் DTS X-ஐ சப்போர்ட் செய்கிறது , இதன் மூலம் சப்போர்ட் செய்யப்படும் கன்டென்ட் சவுண்ட் நிலைப்படுத்தல் மற்றும் வெர்டிக்கள் ஆழத்துடன் கூடிய பல ஆடியோவை செயல்படுத்துகிறது.
இதையும் படிங்க பக்கவா பீட்டு போட boAt யின் பவர்புல் Soundbar 5.1 Ch சப்போர்டுடன் வெறும் ரூ,9,600 யில் உங்க வீட்டையே அதிர வைக்கும்
இந்த soundbar டிசைன் துணி (fabric)மாதுரியான பினிஷ் மற்றும் LED டிஸ்ப்ளே உடன் எங்கு வேண்டுமானாலும் மாடிகொள்ளும் வகையில் வால் மவுண்ட் சப்போர்டுடன் வருகிறது இதனுடன் இதில் மிக சிறந்த கனேக்டிவிட்டிக்கு Bluetooth v5.3, HDMI eARC, Optical IN, USB, மற்றும் AUX, போன்ற சப்போர்டிங் உடன் TV மற்றும் எந்த டிவைசிலும் எளிதாக கனெக்ட் செய்யலாம், இதை தவிர இந்த சவுண்ட்பாரில் ரிமோட் கண்ட்ரோல் சப்போர்ட் வழங்கப்படுகிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
