Nokia வின் N சீரிஸ் மாடல் 2 மே அன்று அறிமுகமாகும்

HIGHLIGHTS

இந்த வரவிருக்கும் சாதனம் நோக்கியா N9 (2018) ஆக இருக்கலாம் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன.

Nokia வின் N சீரிஸ் மாடல் 2 மே அன்று அறிமுகமாகும்

ஒரு வருடத்திற்க்கு முன்பே  , Nokia N-சீரிஸ்  போன் அறிமுகப்படுத்தப்படலாம் என வதந்திகள் வந்துள்ளது , இப்போது Weibo இல் டீஸர் பகிர்ந்ததைப் பார்க்கிறோம், இது HMD குளோபல் விரைவில் நோக்கியா N -சீரியஸின் ஒரு புதிய மாதிரியை அறிமுகப்படுத்தலாம் என்பதைக் குறிக்கிறது. .மே 2 ம் தேதி பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் நிறுவனம் இந்த சாதனத்தை அறிமுகப்படுத்த படும் . Weibo Post இல் பகிர்ந்து கொள்ளப்பட்ட போட்டோ , 2011 யில் அறிமுகப்படுத்தப்பட்ட நோக்கியா N9 போல் தோன்றுகிறது, இதில் MeeGo 1.2 Harmattan இன்டெர்பேஸ் வழங்குகிறது. இந்த டீஸர் இந்த வரவிருக்கும் சாதனம் நோக்கியா N9 (2018). இருக்கலாம் என கூறப்படுகிறது 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்நிறுவனம் Nokia X  எக்ஸ் சீரிஸ் போன்களை  மீண்டும் தொடங்க தயாராக உள்ளது, இன்று சீனாவில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் நோக்கியா X6 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனம் நோக்கியா பிராண்டின் பழைய சாதனங்களை மீண்டும் ஏற்றிக் கொண்டிருக்கிறது மற்றும் ஒவ்வொரு சந்தையிலும் ஸ்மார்ட்போன்கள் வழங்கி வருகிறது, இதனால் மற்ற ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் போட்டியிடும் விதமாக இது அமைந்துள்ளது 

இன்று அறிமுகமாகும் நோக்கியா X6 ஸ்மார்ட்போன் பற்றி பல செய்திகள் வந்துள்ளன, சமீபத்தில் இந்த செய்தி நம்பப்படுகிறது என்றால், இந்த சாதனத்தில் 5.8 இன்ச் 19: 9 ரேஷியோ டிஸ்பிளே  இருக்கும், அது இரண்டு வகைகளில் 4 ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபி ரேம் வழங்கப்படும். இது தவிர, பின்புறம்  இரட்டை கேமரா உள்ளது, இது Carl Zeiss உடன் வரும், கேமரா ஒரு நிபுணத்துவ மோட் போட்டோ எடுக்கும் அம்சமாக இருக்கும்.

 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo