5050Mah பேட்டரியுடன் அறிமுகமாகியது Nokia G20 ஸ்மார்ட்போன்.

HIGHLIGHTS

புது நோக்கியா G20 மாடலில் 6.5 இன்ச் HD+V நாட்ச் ஸ்கிரீன் உள்ளது

நோக்கியா G20 ஸ்மார்ட்போன் நைட் மற்றும் கிளேசியர் நிறங்களில் கிடைக்கிறது.

புது நோக்கியா ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு ஜூலை 7 ஆம் தேதி துவங்குகிறது.

5050Mah   பேட்டரியுடன் அறிமுகமாகியது Nokia G20  ஸ்மார்ட்போன்.

HMD குளோபல் நிறுவனம் இந்திய சந்தையில் நோக்கியா G20 இந்த வாரம் அறிமுகமாகும் என தெரிவித்துள்ளது. மேலும் புது ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

நோக்கியா G20 அம்சங்கள்

– 6.52 இன்ச் 1600×720 பிக்சல் HD+ 20:9 வி-நாட்ச் டிஸ்ப்ளே
– 2.3GHz ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ G35 பிராசஸர்
– IMG PowerVR GE8320 GPU
– 4 ஜிபி LPDDR4x ரேம்
– 64 ஜிபி / 128 ஜிபி eMMC 5.1 மெமரி 
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட் 
– ஆண்ட்ராய்டு 11
– 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ்
– 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா
– 2 எம்பி டெப்த் கேமரா
– 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
– 8 எம்பி செல்பி கேமரா 
– 3.5mm ஆடியோ ஜாக், FM ரேடியோ
– பக்கவாட்டில் கைரேகை சென்சார்
– கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் 
– ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IPX2)
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யுஎஸ்பி டைப் சி
– 5050 எம்ஏஹெச் பேட்டரி
– 10 வாட் சார்ஜிங் 

அம்சங்களை பொருத்தவரை புது நோக்கியா G20 மாடலில் 6.5 இன்ச் HD+V நாட்ச் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ G35 பிராசஸர், 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி மேக்ரோ, 2 எம்பி டெப்த் லென்ஸ் மற்றும் 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

நோக்கியா G20 விலை தகவல்.

நோக்கியா G20 ஸ்மார்ட்போன் நைட் மற்றும் கிளேசியர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 12,999 ஆகும். புது நோக்கியா ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு ஜூலை 7 ஆம் தேதி துவங்குகிறது. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile