Nokia மிகவும் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தயது Jiophoneக்கு போட்டியாக இருக்கும்.

HIGHLIGHTS

நோக்கியா சி01 பிளஸ் ஸ்மார்ட்போனின் 32ஜிபி மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

ரூ.5,999-ல் அறிமுகமான இந்த போனின் விலை தற்போது ரூ.6,299-ஆக இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனின் புதிய ஸ்டோரேஜ் மாடல் இதுவாகும்.

Nokia  மிகவும் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தயது Jiophoneக்கு போட்டியாக இருக்கும்.

நோக்கியா மூலம் புதிய நோக்கியா போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது அதாவது எச்எம்டி குளோபல், இந்த போன் நோக்கியா சி01 பிளஸின் புதிய மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நோக்கியா சி01 பிளஸ் ஸ்மார்ட்போனின் 32ஜிபி மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்ற தகவலுக்கு இதோ சொல்கிறோம். இந்த ஸ்மார்ட்போனின் புதிய ஸ்டோரேஜ் மாடல் இதுவாகும்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Nokia C01 Plus சிறப்பம்சம்.

இந்த போனின் சிறப்பம்சங்களாக 5.45 இன்ச் ஹெச்.டி+ டிஸ்பிளே, 18:9 ஆஸ்பெக்ட் ரேட்ஷியோ, 295ppi பிக்ஸல் டென்சிட்டி, 1.6Hz 1.6GHz octa-core Unisoc SC9863a SoC பிராசஸர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

கேமராவை பொறுத்தவரை இதில் f/2.4 அப்பேர்சர் கொண்ட 5 மெகாபிக்ஸல் கேமரா, 2 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா தரப்பட்டுள்ளன. இரண்டு கேமராக்களிலும் LED ஃபிளாஷ் சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. 3000mAh பேட்டரி, 5w சார்ஜிங் உள்ள இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டபோது 2ஜிபி ரேம்+16 ஜிபி மெமரி வேரியண்டில் மட்டுமே வெளியானது. ரூ.5,999-ல் அறிமுகமான இந்த போனின் விலை தற்போது ரூ.6,299-ஆக இருக்கிறது.
 
தற்போது வெளியாகியுள்ள 2ஜிபி ரேம்+ 32ஜிபி ஸ்டோரேஜ் விலை ரூ.6,799-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.600 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன்மூலம் 16ஜிபி வேரியண்ட் போனை ரூ.5,699-க்கும். 32 ஜிபி போனை ரூ.6,199-க்கும் வாங்கலாம்.

JIOPHONE NEXT சிறப்பம்சம் 

ஆண்ட்ராய்டு 11 இன் கோ எடிசன் ஜியோபோன் நெக்ஸ்டில் கிடைக்கும். இது தவிர, இந்த போன் 5.5 இன்ச் எச்டி டிஸ்ப்ளேவைப் பெறும். போனில் குவால்காமின் QM215 ப்ரோசெசர் , 2 அல்லது 3 ஜிபி ரேம் மற்றும் 16 அல்லது 32 ஜிபி ஸ்டோரேஜ் கிடைக்கும். அட்ரினோ 308 GPU கிராபிக்ஸ் கிடைக்கும். 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் முன் கேமராவை ஜியோபோன் நெக்ஸ்டில் காணலாம். மேலும், போனில் இரட்டை சிம் ஆதரவு மற்றும் 4G VoLTE உடன் 2500mAh பேட்டரி கிடைக்கும். போன் X5 LTE மோடம் மற்றும் ப்ளூடூத் v4.2 ஐ ஆதரிக்கும், ஜிபிஎஸ் இணைப்புக்காக கிடைக்கும

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile