Nokia 8வில் இப்பொழுது கிடைக்கிறது ஆண்ட்ரோய்ட் 8.1 oreo Beta வெர்சன்…

HIGHLIGHTS

ஆண்ட்ரோய் 8.1 ஓரியோ பீட்டா வெர்சனில் வெறும் Wi-Fi கனெக்சன் மூலம் டவுன்லோட் செய்யலாம்

Nokia 8வில் இப்பொழுது கிடைக்கிறது ஆண்ட்ரோய்ட் 8.1 oreo Beta வெர்சன்…

ஆண்ட்ரோய்ட் 8.0க்கு பிறகு Nokia 8 ஓரியோ அப்டேட்டில் 8.1 இல் கவனத்தை ஈர்த்தது மற்றும் பீட்டா வெர்சன் ஆரம்பம் செய்துள்ளது இதில் ஒரு 1.55GB  டவுன்லோட் இருக்கிறது, அது வெறும் Wi-Fiயின் மூலம் இருக்கும்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

HMD chief ப்ரொடக்ட் மேனெஜர் Juho Sarvikas ட்விட்டரில் கூறியுள்ளார், நாங்கள் Nokia 8க்கு  ஓரியோ 8.1 வெர்சன் மூலம் செய்யப்பட்டுள்ளது, இந்த அப்டேட்டின் மூலம் பயனர்கள் புதிய அம்சத்தின் நன்மை பெறலாம்.

இந்த அப்டேட்டில் பெரும்பாலான பேட்டரி தொடர்பான மாற்றங்களைக் காண்பிக்கும் மற்றும் பவர் மெனுவை திரும்ப டிசைன் செய்யலாம், இதை தவிர ஆண்ட்ரோய்ட் செக்யுரிட்டி பேஜ் அப்டேட் ஆகும் இதனுடன் Hamburger யின் இமொஜி (emoji) அப்ப்டேட் ஆகும்.

ஆண்ட்ரோய்ட் 8.1 ஓரியோ beta வெர்சன் வெறும் Wi-Fi கனெக்சன் மூலம் டவுன்லோட் செய்ய முடியும், இதை நீங்கள் நினைவில் வைப்பது மிக அவசியம் இது ஓரியோ beta வெர்சன் என்று இதற்க்கு இதை டவுன்லோட் செய்வதற்க்கு முன்பு உங்கள் டேட்டாவை பேக்அப் செய்து கொள்ளுங்கள், ஏன் என்றால் உங்கள் டேட்டா டெலிட் ஆவதில் இருந்து பாதுகாப்பாக இருக்கும் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo