HMD குளோபல் நிறுவனம் நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனிற்கான டீசரை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம். முன்னதாக இதே ஸ்மார்ட்போன் நோக்கியா இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பட்டியலிடப்பட்டது.
புதிய நோக்கியா ஸ்மார்ட்போனில் 13 எம்பி பிரைமரி கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சார்கோல், சியான் மற்றும் சேன்ட் நிற ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. நோக்கியா 5.3 இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை. எனினும், இம்மாதத்திலேயே அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile