நோக்கியாவின் அனைத்திலும் குறைந்த ஆண்ட்ரோய்ட் ஸ்மார்ட் போன் Nokia 2 இப்பொழுது உங்களுடையது ஆகலாம்

நோக்கியாவின் அனைத்திலும் குறைந்த ஆண்ட்ரோய்ட்  ஸ்மார்ட் போன் Nokia 2 இப்பொழுது உங்களுடையது ஆகலாம்
HIGHLIGHTS

Nokia 2 வில் 4100mAh பேட்டரி கொடுக்க பட்டுள்ளது.

இன்று Nokia 2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் சேல்க்கு கிடைக்கிறது நேற்று தான் இந்த ஸ்மார்ட்போனை இந்தியாவில் லான்ச் செய்யப்பட்டது இந்தியாவில் இதன் விலை Rs. 6,999 ஆகா வைக்க பட்டுள்ளது, இது ரிடைளர் ஸ்டார்களில் நீங்கள் வாங்கலாம்.

Nokia 2 வில் இருக்கும் அமசங்களை பார்த்தால், இதில் 5 -இன்ச் யின் 720p HDடிஸ்ப்ளே இருக்கிறது மற்றும் இந்த போனில் குவல்கம் ஸ்னப்ட்ரகன் 212 சிப்செட் கொண்டுள்ளது.இதன் என்ட்ரி லெவல் சிப்செட் 4G LTE கனெக்டிவிட்டி உடன் வருகிறது மற்றும் நல்ல பேட்டரி லைப் ஆபர் செய்கிறது. இந்த ஸ்மார்த்போனில் 1GB ரேம்  மற்றும் 8GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டு  இருக்கிறது, அதை SD கார்ட் வழியாக இதன் ஸ்டோரேஜை அதிகரிக்க முடியும்.

இதன் கேமெராவை பற்றி பேசினால் இதில் 8MP பிரைமரி கேமரா மற்றும் 5MP செகண்டரி கேமரா  இருக்கிறது, மற்ற ஸ்மார்ட்போன்களை போல  Nokia இதில் ஸ்டாக்  எக்ஸ்பிரியன்ஸ் உடன்  இது ஆண்ட்ரோய்ட் நுகாவில் ஓடுகிறது மற்றும் அடுத்த மாதத்தில் இதில் ஆண்ட்ரோய்ட் 8.0 ஒரியோவில் அப்டேட் செய்ய படும். இந்த பட்ஜெட்டில் கூகுள் அசிச்டன்ட் கூட இதில் அடங்கியுள்ளது இது கூகுள் அசிச்டன்ட் உடன் வரும் ஸ்மார்ட்போனில் இது தான் முதல் போனாக இருக்கும் Nokia 2 ஸ்மார்ட்போனில் 4100mAh பேட்டரி கொடுக்க பட்டுள்ளது, இதில் நீங்கள் சார்ஜ் செய்தால் கம்பனி கூறுகிறது இரண்டு நாட்கள் வரை நீடிக்கும்  

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo