ஆசையா இருந்த மக்களுக்கு ஷாக் கொடுத்த Motorola அதன் புதிய போன் அறிமுகம் ஆனது ஆனால் இந்தியவில் இல்லை

Updated on 07-Jan-2026

Motorola யின் அதன் புதிய போனான Motorola Signature போன் இந்தியாவில் 7 தேதி அறிமுகம் செய்யப்படும் என டீஸ் செய்யப்பட்டு வந்தது ஆனால், இந்த போன் ஆனால் இந்த போன் இன்று கன்ச்யூமார் எலெக்ட்ரோனிக் show CES 2026 நிகழ்வில் உலகளவில் இந்த புதிய Motorola Signature அறிமுகம் செய்யப்பட்டது அதாவது இந்த போன் இந்தியாவில் அறிமுகமாகவில்லை இது இந்தியாவில் விரிவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டு வருகிறது மேலும் இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Motorola Signature அம்சங்கள்

இந்த போனில் அம்சங்கள் பற்றி பேசினால் இதில் 6.8” Extreme AMOLED டிஸ்ப்ளே மற்றும் அல்ட்ரா பாஸ்ட் 165Hz ரெப்ரஸ் ரேட் உடன் இந்த போனில் சூப்பர் HD ரெசளுசன் கொண்ட 6200 nits)வரையிலான ப்ரைட்னாஸ் மற்றும் இந்த போனில் Dolby Vision சப்போர்டுடன் இந்த போனில் தெளிவான ஸ்க்ரீன் ப்ரைட்னாஸ் இந்த போனில் கிடைக்கும். இதை தவிர இந்த போனில் மிக சிறந்த வாட்டார் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட்க்கு IP68 மற்றும் IP69 ரேட்டிங் military-grade ட்யுரெபிளிட்டி வழங்குகிறது

இதை தவிர இந்த போனில் மிக சிறந்த சவுண்ட்க்கு Dolby Atmosசப்போர்ட் வழங்குகிறது இதனுடன் இதில் டுயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர் உடன் தெளிவான சவுண்ட் வழங்கும் இதை தவிர இந்த போனில் மிக சிறந்த ப்ரோசெசருக்கு Snapdragon® 8 Gen 5 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது இதனுடன் இதில் AI நிறைந்திருப்பதால் கேமிங் போன்ற அனைத்து வேலைகளும் சிறப்பக செய்ய முடியும் இதனுடன் இந்த போனில் 7 ஆண்டுகழ்க் வரை OS அப்டேட் மற்றும் 7 ஆண்டு வரையிலான செக்யுரிட்டி அப்டேட் ஆகியவை வழங்கப்படும் இதனுடன் இந்த போன் Android 16அடிபடையின் கீழ் இயங்குகிறது.

இப்பொழுது கேமரா அம்சங்கள் பொறுத்தவரை மூன்று பின்புற கேமரா 50MP Sony LYTIA™ 600 சென்சார் மெயின் கேமரா 100x Super Zoom Pro கொண்டுள்ளது இதை தவிர இந்த போனில் 50MP பெரிஸ்கோப் டெலிபோடோ லென்ஸ் மற்றும் 50MP2 அல்ட்ரா வைட் கேமரா வழங்கப்படுகிறது மற்றும் இந்த போனில் செல்பிக்கு 0MP Sony LYTIA™ 500 சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது இதன் மூலம் தெளிவான போட்டோ எடுக்க முடியும்.

இதையும் படிங்க தூக்குங்கடா அந்த செல்லத்தை Samsung யின் இந்த போனில் வேற லெவல் ஆபர் அதிரடியாக ரூ,50,000 டிஸ்கவுண்ட்

கடைசியாக இதன் பேட்டரி பற்றி பேசுகையில் 5200mAh சிலிகான்கார்பன் பேட்டரி உடன் இதில் 52 மணி நேரம் வரை பேட்டரி லைப் வழங்கும் 50W வயர்லஸ் சார்ஜிங் வழங்கப்படுகிறது

motorola signature விலை தகவல்

மோட்டோரோலா சிக்னேச்சர் ஐரோப்பா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் €999 தொடக்க MSRP உடன் வரும். இது மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசிய-பசிபிக் ஆகிய இடங்களில் கொண்டு வரப்பட்டது மேலும் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :