MOTOROLA Razr 60 போன் முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது அறிமுக சலுகையுடன் வாங்கலாம்
MOTOROLA Razr 60 இன்று பிளிப்கார்டில் முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது
இந்த விற்பனையின் மூலம் பேங்க் ஆபரின் கீழ் இந்த போனை மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம்
இந்த விற்பனையின் கீழ் 8GB + 256GB ஸ்டோரேஜ் வேரியன்ட் கொண்ட போனை ரூ,49,999 யில் வாங்கலாம்
Motorola சமிபத்தில் அதன் MOTOROLA Razr 60 அறிமுகம் செய்தது அதனை தொடர்ந்து இன்று பிளிப்கார்டில் முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது இந்த விற்பனையின் மூலம் பேங்க் ஆபரின் கீழ் இந்த போனை மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் நீங்கள் Motorola பிரியராக இருந்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இதன் விலை மற்றும் ஆபர் தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyMOTOROLA Razr 60 விலை தகவல்
Motorola Razr 60 ஸ்மார்ட்போன் இன்று முதல் முறையாக பகல் 12 மணிக்கு ப்ளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது இந்த விற்பனையின் கீழ் 8GB + 256GB ஸ்டோரேஜ் வேரியன்ட் கொண்ட போனை ரூ,49,999 யில் வாங்கலாம் மேலும் இந்த போனை Axis பேங்க் கிரெடிட் கார்ட் பயன்படுத்தினால் 5% கேஷ்பேக் மற்றும் இதில் கூடுதலாக ரூ,5000 வரை கேஷ்பேக் அல்லது கூப்பன் நன்மை பெறலாம் மேலும் நீங்கள் இந்த போனை Lightest Sky, Gibraltar Sea மற்றும் Spring Bud ஆகிய மூன்று கலரில் வாங்கலாம்.
MOTOROLA Razr 60 சிறப்பம்சம்.
Motorola Razr 60 போனின் டிஸ்ப்ளே பற்றி பேசினால் இது 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 3000 nits ஹை ப்ரைட்னாஸ் உடன் 6.9-இன்ச் உள் டிஸ்பலேவை கொண்டுள்ளது. வெளிப்புறத்தில், 1056 x 1066 பிக்சல் ரேசளுசன் வழங்கும் மேலும் இது 3.63-இன்ச் pOLED கவர் ஸ்க்ரீன் உள்ளது. கவர் டிஸ்ப்ளே 90Hz ரெப்ராஸ் ரெட்டுடன் 1700 nits ஹை ப்ரைட்னஸ் சப்போர்ட் செய்கிறது. இதற்கு கொரில்லா கிளாஸ் விக்டஸின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க Nothing யின் புதிய போன் இந்த தேதியில் அறிமுகமாகும் என உருதி விலை அம்சம் எப்படி இருக்கும் பாருங்க
இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால் இதில் MediaTek Dimensity 7400X ப்ரோசெசர் வழங்கப்படுகிறது இது 4nm ப்ரோசெசர் அடிபடையின் கீழ் இயங்குகிறது மேலும் இது Android 15 அடிபடையின் கீழ் இயங்குகிறது மேலும் இந்த போன் 8GB LPDDR4X RAM மற்றும் 256GB UFS 2.2 ஸ்டோரேஜ் வழங்குகிறது.
Motorola Razr 60 கேமரா என வரும்போது இதில் இரட்டை பின் கேமரா சப்போர்டுடன் வருகிறது இதில் 50MP ப்ரைமரி கேமரா OIS சப்போர்டுடன் இதில் 13MP அல்ட்ரா வைட் கேமரா வழங்கப்படுகிறது மற்றும் இதில் செல்பிக்கு முன் பக்கத்தில் 32MP முன் கேமரா வழங்கப்படுகிறது. இதில் 4500mAh பேட்டரியுடன் 30W TurboPower வயர்ட் சார்ஜ் மற்றும் 15W வயர்லஸ் சார்ஜிங் சப்போர்ட்டும் வழங்குகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile