Motorola Razr 5G இந்தியாவில் அக்டோபர் 5 தேதி அறிமுகமாகும்,

HIGHLIGHTS

Motorola Razr 5G இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

திய ஸ்மார்ட்போன் மட்டுமின்றி ஸ்மார்ட் டிவி, குளிர்சான பெட்டி மற்றும் வாஷிங் மெஷின் போன்றவற்றையும் மோட்டோரோலா அறிமுகம் செய்ய இருக்கிறது.

Motorola Razr 5G  இந்தியாவில் அக்டோபர் 5 தேதி அறிமுகமாகும்,

மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ரேசர் 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறது. அதன்படி புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
 
தற்சமயம் புதிய ஸ்மார்ட்போன் மட்டுமின்றி ஸ்மார்ட் டிவி, குளிர்சான பெட்டி மற்றும் வாஷிங் மெஷின் போன்றவற்றையும் மோட்டோரோலா அறிமுகம் செய்ய இருக்கிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

மேலும் இவை அனைத்தும் பண்டிகை காலக்கட்டத்தில் அறிமுகமாகும் என டீசரில் தெரியவந்துள்ளது. புதிய மோட்டோ ரேசர் போன் தவிர மற்ற சாதனங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

அந்த வகையில், மோட்டோரோலா ரேசர் 5ஜி ஸ்மார்ட்போன், மோட்டோரோலா ஸ்மார்ட் டிவி, முன்புறம் லோட் செய்யும் வசதி கொண்ட வாஷிங் மெஷின் மற்றும் இரண்டு கதவுகள் கொண்ட குளிர்சாதன பெட்டி உள்ளிட்டவற்றையும் மோட்டோரோலா அறிமுகம் செய்ய இருக்கிறது.

முந்தைய தகவல்களில் ரேசர் 5ஜி ஸ்மார்ட்போனின் சிறு வீடியோவையும் மோட்டோரோலா வெளியிட்டு இருந்தது. மோட்டோரோலா ரேசர் 5ஜி ஸ்மார்ட்போன் ஏற்கனவே அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo