Motorola One Fusion Plus 5000Mah பேட்டரியுடன் இந்தியாவில் அறிமுகம்.
Motorola One Fusion Plus ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்டி+ 19.5:9 டோட்டல் விஷன் டிஸ்ப்ளே
இதன் விலை ரூ. 16,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
மோட்டோரோலா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் மோட்டோரோலா ஒன் பியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
SurveyMotorola One Fusion Plus சிறப்பம்சங்கள்
– 6.5 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி+ டோட்டல் விஷன் டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர்
– அட்ரினோ 618 GPU
– 6ஜிபி ரேம்
– 128ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம்
– ஆண்ட்ராய்டு 10
– 64 எம்பி பிரைமரி கேமரா, F/1.8, 0.8μm
– 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், F/2.2, 1.12μm
– 5 எம்பி மேக்ரோ கேமரா, F/2.4, 1.12μm
– 2 எம்பி டெப்த் கேமரா, F/2.4, 1.75μm
– 16 எம்பி செல்ஃபி கேமரா, F/2.2, 1μm
– கைரேகை சென்சார்
– 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப்-சி
– 5000 எம்ஏஹெச் பேட்டரி
– 15 டர்போ பவர் சார்ஜிங்
புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்டி+ 19.5:9 டோட்டல் விஷன் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர், 6GB ரேம், 128GB மெமரி வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் மோட்டோரோலா ஒன் பியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் கிளாஸி ஃபினிஷ், வளைந்த எட்ஜ்கள், பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கிறது.
மோட்டோரோலா ஒன் பியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் மூன்லைட் வைட் மற்றும் டுவிலைட் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 16,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஜூன் 24 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
