குறைந்த விலையில் Motorola Moto E40 5000Mah பேட்டரியுடன் அறிமுகமானது.

HIGHLIGHTS

மோட்டோ இ40 ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்தது.

புதிய மோட்டோ இ40 ஸ்மார்ட்போன் பின்க் கிளே மற்றும் கார்பன் கிரே நிறங்களில் கிடைக்கிறது.

இது ப்ளிப்கார்ட் தளத்தில் அக்டோபர் 17 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.

மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் மோட்டோ இ40 ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்.டி. பிளஸ் மேக்ஸ்விஷன் டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், யுனிசாக் டி700 பிராசஸர், 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது..

Motorola Moto E40  விலை தகவல்.

புதிய மோட்டோ இ40 ஸ்மார்ட்போன் பின்க் கிளே மற்றும் கார்பன் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 9,499 ஆகும். இது ப்ளிப்கார்ட் தளத்தில் அக்டோபர் 17 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.

Motorola Moto E40 specifications

இந்த போனில் 6.5 இன்ச் மேக்ஸ் விஷன் எச்டி பிளஸ் (720×1600 பிக்சல்கள்) IPS டிஸ்ப்ளே உள்ளது. போன் 90 ஹெர்ட்ஸ் அப்டேட் வீதம் மற்றும் 20: 9 ரேஷியோவுடன் வருகிறது.

இத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ லென்ஸ், 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் மோட்டோ இ40 மாடலில் கூகுள் அசிஸ்டண்ட் பட்டன், ஐ.பி. 52 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :