Grab Motorola G96 5G on Flipkart-
MOTOROLA பிரியர்களாக இருந்தால் தற்பொழுது இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் MOTOROLA G96 5G போனை மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் ரூ,5,000 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதாவது இதன் MRP விலை ரூ,22,999 ஆகும் இதன் மூலம் இந்த போனை மிகவும் கம்மி விலையில் வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் நன்மை பெறலாம்
MOTOROLA G96 5G போனை அமேசானில் ரூ,19,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இப்பொழுது ஸ்பெஷல் டிஸ்கவுண்டாக ரூ,3000 டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,17,999க்கு வாங்கலாம் இந்த போனின் அறிமுக விலை ரூ,20,999 ஆகும் ஆனல் MRP ரூ,22,999 வைக்கப்பட்டுள்ளது அதிலிருந்து பார்க்கும்போது ரூ,6000 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது.
Moto G96 5G அம்சங்களை பற்றி பேசினால் இந்த போனில் 6.67-இன்ச் முழு-HD+ 10-bit 3D கர்வ்ட் pOLED டிஸ்ப்ளே உடன் 144Hz ரெப்ரஸ் ரேட் சப்போர்ட் செய்கிறது இதனுடன் இதில் 1,600 நிட்ஸ் ப்ரைட்னாஸ் மற்றும் கொரில்லா கிளாஸ் 5 ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது இப்பொழுது இதன் ப்ரோசெசர் பற்றி பேசினால் Moto G96 5G போனில் Snapdragon 7s Gen 2 SoCப்ரோசெசருடன் 8GB யின் LPDDR4x ரேம் 256GB யின் UFS 2.2 ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது இதனுடன் இதில் Android 15-அடிபடையின் கீழ் Hello UIஸ்கின் மற்றும் மூன்று வருட செக்யுரிட்டி அப்டேட்கள் ஆகியவை வழங்கப்படும்.
இதையும் படிங்க :5,000mAh பேட்டரி உடன் வெறும் ரூ, 5,799 விலையில் Itel யின் புதிய போன் அறிமுகம்
இதன் கேமராவை பற்றி பேசுகையில் மோட்டோ G96 5G இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடன் 50-மெகாபிக்சல் சோனி லைட்டியா 700C ப்ரைமரி சென்சார் மற்றும் ஆட்டோஃபோகஸ் மற்றும் மேக்ரோ விஷன் ஆதரவுடன் 8-மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர் மற்றும் ஒரு f/2.2 அப்ரட்ஜர் ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில், இந்த போனில் ஃபோகஸ் மற்றும் ஒரு f/2.2 அப்ரட்ஜர் உடன் கூடிய 32-மெகாபிக்சல் சென்சார் உள்ளது.
Moto G96 5G போனில் 5,500mAh பேட்டரி உடன் 33W வயர்ட் டர்போபவர் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் கனேக்ட்டிவிட்டியை பற்றி பேசுகையில் SIM, 5G, 4G, ப்ளூடூத் 5.2, Wi-Fi, GPS, NFC மற்றும் USB Type-C போர்ட் வழங்குகிறது மேலும் இதில் செக்யுரிட்டிக்கு பேஸ் அன்லாக்மற்றும் இன் டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் உடன் இதில் டுயல் ஸ்டீரியோ உடன் Dolby Atmos சப்போர்ட் வழங்குகிறது . இதை தவிர இந்த போனில் வாட்டார் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் IP68 ரேட்டிங் வழங்கப்படுகிறது,