பக்காவாக மவுசு கட்டும் MOTOROLA G77 Power போன் சூப்பர் டிஸ்கவுண்டின் கீழ் கம்மி விலையில் வாங்கலாம்
MOTOROLA G77 Power போனை இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம்
இபொழுது இந்த போனை பேங்க் ஆபருக்கு பிறகு வெறும் ரூ,23,999க்கு வாங்கலாம்
இந்த போனில் பவர்புள்ளக 7000 mAh பேட்டரி வழங்கப்படுகிறது
நீங்கள் Motorola பிரியராக இருந்தால், நீங்கள் இந்த MOTOROLA G77 Power போனை இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இபொழுது இந்த போனை பேங்க் ஆபருக்கு பிறகு வெறும் ரூ,23,999க்கு வாங்கலாம். இந்த போனில் ஏற்கனவே அதன் ஒரிஜினல் விலையிலிருந்து 42% டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது மேலும் இந்த போனில் பவர்புள்ளக 7000 mAh பேட்டரி வழங்கப்படுகிறது இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகளையும் தெளிவாக பார்க்கலாம் வாங்க.
SurveyMOTOROLA G77 Power டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் நன்மை.
MOTOROLA G77 Power போன் பிளிப்கார்டில் ரூ,25,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் இந்த போனை இப்பொழுது பேங்க் ஆபரின் கீழ் ரூ,2,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, இதை தவிர இந்த போனை இப்பொழுது வெறும் ரூ,23,999க்கு வாங்கலாம் இதை தவிர இந்த போனை நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இந்த போனை இப்பொழுது மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம்.

MOTOROLA G77 Power சிறப்பம்சம்.
MOTOROLA G77 Power போனின் அம்சங்கள் பற்றி பேசினால், இதில் 6.72 இன்ச் Full HD+ LCD ஸ்க்ரீன் மற்றும் (2400 × 1080) பிக்சல் ரெசளுசன் கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த போனில் 20:09 ஈஸ்பெக்ட் ரேசியோ மற்றும் 120Hz ரெப்ரஸ் ரேட் உடன் இதில் 1050 நிட்ஸ் ப்ரைட்னஸ் வழங்குகிறது இதனுடன் இந்த போனில் Corning® Gorilla® Glass 7i ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க ப்ரீமியம் டிசைனில் அறிமுகமான Motorola Edge 70 Max விலையை பார்த்தால் வாயை பிளப்பிங்க டாப் அம்சங்கள் பாருங்க
இதன் ப்ரோசெசர் பற்றி பேசினால், MediaTek Dimensity 6400 ப்ரோசெசர் உடன் இந்த போனில் 2.5GHz octa-core CPU மற்றும் Arm Mali-G57 MP2 GPU ப்ரோசெசர் வழங்கப்படுகிறது, இதனுடன் இந்த போனில் Android™ 16 ஒரு ஆண்டு OS அப்டேட் மற்றும் 3 ஆண்டு செக்யூரிட்டி பேட்ச் வழங்கப்படுகிறது, இதை தவிர இந்த போனில் பவர்புல் சவுக்கு ஸ்டீரியோ ஸ்பீக்கர் மற்றும் Dolby atmos சப்போர்ட் வழங்கப்படுகிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile