அதிர வைக்கும் ஆபர் Motorola யின் இந்த போனில் அதிரடியாக ரூ,5000 டிஸ்கவுண்ட்

Motorola ய்சமிபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட Moto G57 போன் இப்பொழுது இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இந்த போனை பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,12,999க்கு வாங்கலாம் இந்த போன் ரூ,17,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் இப்பொழுது இந்த போனில் அதிரடியாக ரூ,5,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனை மிக மிக குறைந்த விலையில் வாங்க சரியான வாய்ப்பாக இருக்கும் மேலும் இதன் ஆபர் நன்மையை பற்றி தெளிவாக பார்க்கலாம் வாங்க.

MOTOROLA g57 power 5G டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் நன்மை

Moto G57 போன் ப்ளிப்கார்டில் ரூ,14,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த போனை வெறும் ரூ,12,999க்கு வாங்கலாம் இதை தவிர Flipkart SBI Credit Card மற்றும் Axis card பயன்படுத்தி வாங்கினால் ரூ,4000 டிஸ்கவுண்ட் பெறலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் போன்ற பல இந்த போனின் அறிமுக விலை ரூ,17,999க்கு வைக்கப்பட்டது ஆனால் இப்பொழுது

Moto G57 Power 5G சிறப்பம்சம்.

Moto G57 Power போனில் அம்சங்கள் பற்றி பேசினால், இதில் 6.72-இன்ச் Full-HD+ (1,080×2,400 பிக்ஸல்) ரெசளுசன் LCD ஸ்க்ரீன் உடன் 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் இதில் 1,050 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் வழங்கப்படுகிறது, மேலும் இதில் 20:09 எஸ்பெக்ட் ரேசியோ உடன் இந்த போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது.இதை தவிர இந்த போனில் Snapdragon 6s Gen 4 சிப்செட் உடன் 8GB யின் LPDDR4X ரேம் மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.

இதை தவிர Moto G57 Power போனில் போனின் மூன்று பின்புற கேமரா வழங்கப்படுகிறது 50-மெகாபிக்சல் (f/1.8) சோனி LYT-600 பிரைமரி ஷூட்டர். இது 119.5-டிகிரி பார்வை புலம் மற்றும் டூ-இன்-ஒன் லைட் சென்சார் கொண்ட 8-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமராவையும் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், இது 8-மெகாபிக்சல்செல்ஃபி கேமராவைப் வழங்குகிறது . இது 60 fps வரை 2K ரெசளுசன் கொண்ட வீடியோக்களை படமாக்கும் பவர் கொண்டது.

இதனுடன் இந்த போனில் AI பவர்ட் கேமரா அம்சங்கள் கொண்டுள்ளது, இதில் ஆட்டோ ஸ்மைல் கேப்சர், மேஜிக் எரேசர் , போட்டோ அன்பிளர், ரீமேஜின் ஆட்டோ ஃபிரேம், போர்ட்ரெய்ட் ப்ளர், போர்ட்ரெய்ட் லைட், ஸ்கை, கலர் பாப் மற்றும் சினிமாடிக் ஃபோட்டோஸ் ஆகியவை மோட்டோ ஜி57 பவர் மூலம் கூகிள் லென்ஸும் சப்போர்ட் செய்கிறது.இப்பொழுது

இந்த போனின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 7,000mAh பேட்டரியுடன் 33W வயர்ட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது 166.23 x 76.50 x 8.60mm டைமென்ஷன் மற்றும் 210.6g இடை இருக்கிறது.

Sakunthala

Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

View full profile

Recommended Articles