Dolby Atmos சப்போர்ட் கொண்ட MOTOROLA போனின் இந்த மாடல் ரூ,12,000க்கும் குறைந்த விலையில் மெகா ஆபர்
MOTOROLA g06 power போனை பிளிப்கார்டில் பேங்க் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்
இந்த போனை பேங்க் ஆபருக்கு பிறகு வெறும் ரூ,11,399க்கு வாங்கலாம்
இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
நீங்கள் ஒரு 10,000 பட்ஜெட்டில் மிக சிறந்த போன வாங்க நினைத்தால், MOTOROLA g06 power போனை எ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் பேங்க் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம். இந்த போனை பேங்க் ஆபருக்கு பிறகு வெறும் ரூ,11,399க்கு வாங்கலாம். அதாவது இந்த போனில் அதன் ஒரிஜினல் விலையை விட ரூ,8,600 குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனில் மிக சிறந்த அம்சமாக Dolby Atmos சப்போர்ட் வழங்கப்படுகிறது, மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
MOTOROLA g06 power டிஸ்கவுண்ட் ஆபர் மற்றும் நன்மை.
MOTOROLA g06 power போன் பிளிப்கார்டில் ரூ,11,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த போனில் ரூ,600 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, அதன் பிறகு இந்த போனை வெறும் ,ரூ,11,399க்கு வாங்கலாம்., இதை தவிர இந்த போனை நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம். இந்த போனின் ஒரிஜினல் MRP விலையோ ரூ,19,999 ஆகா இருந்தது ஆனால் இப்பொழுது பேங்க் ஆபருக்கு பிறகு ரூ,8,600 குறைக்கப்பட்டுள்ளது.
Moto g06 power சிறப்பம்சங்கள்
Moto g06 power அம்சங்களை பற்றி பேசினால், இதில் 6.88" HD+ டிஸ்ப்ளே உடன் இதில் 1640 x 720 பிக்சல் ரெசளுசன் மற்றும் கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன் வழங்குகிறது மற்றும் இதில் இதை பார்க்க ப்ரீமியம் பினிஷ் வழங்குகிறது மேலும் இந்த போனில் ஈராக்கை மூலம் டிஸ்ப்ளே பயன்படுத்தினால் மிக சிறப்பாக செயல்படும்.
இதை தவிர இந்த போனில் மிக சிறந்த பர்போமான்ஸ் வழங்க MediaTek Helio G81 ப்ரோசெசர் வழங்குகிறது இதனுடன் இதில் IP64 ப்ரொடெக்ஷன் வழங்குகிறது Dolby Atmos சப்போர்டுடன் மிக சிறந்த ஸ்டீரியோ ஸ்பீக்கர் உடன் பவர்புல் சவுண்ட் தரத்தை வழங்குகிறது.
மேலும் இந்த போனின் கேமராவை பற்றி பேசுகையில் கேமரா அமைப்பைப் பொறுத்தவரை, G06 பவர் பின்புறத்தில் f/1.8 அப்ரட்ஜர் கொண்ட 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவைக் கொண்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு , f/2.0 அப்ரட்ஜர் கொண்ட 8-மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.இதனுடன் இந்த போனில் AI இன்பில்ட் அம்சம் கொண்டுள்ளது இதை தவிர Google யின் அம்சத்தின் மூலம் சர்க்கிள் டு அம்சம் சிறப்பாக செயல்படும் மேலும் இதில் Google Gemini மூலம் சிறப்பாக செயல்படும்
இந்த போனில் பேட்டரி பற்றி பேசுகையில் 7000mAh பேட்டரியுடன் 18W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது ஆனால் கனெக்ஷன் விருப்பங்களில் 4G LTE, Wi-Fi, Bluetooth 6.0, GPS, Glonass, Galileo, QZSS மற்றும் USB Type-C போர்ட் ஆகியவை அடங்கும். போனில் உள்ள சென்சார்களில் , சுற்றுப்புற சவுண்ட் சென்சார் மற்றும் ஒரு அருகாமை சென்சார் ஆகியவை அடங்கும். இந்த போனில் டஸ்ட் மற்றும் வாட்டார் ரெசிஸ்டன்ட் IP64 ரேட்டிங்கை கொண்டுள்ளது..