புதுசா வந்த MOTOROLA போன் இன்று முதல் சேல், அறிமுக சலுகையின் கீழ் கம்மி விலையில் வாங்கலாம்
புதிய MOTOROLA edge 70 pro இன்று முதல் முறையாக இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது
இந்த ஸ்மார்ட்போன் கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது
இப்பொழுது பேங்க் ஆபரின் கீழ் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம்
நீங்கள் மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்த புதிய MOTOROLA edge 70 pro இன்று முதல் முறையாக இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது இந்த ஸ்மார்ட்போன் கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது, இந்த போனை இப்பொழுது பேங்க் ஆபரின் கீழ் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த போனில் 50MP செல்பி கேமரா கொண்டுள்ளது மேலும் இதன் ஆபர் மற்றும் விலை தகவல் பார்க்கலாம் வாங்க.
SurveyMOTOROLA edge 70 pro டிஸ்கவுண்ட் ஆபர் மட்டும் நன்மை
MOTOROLA edge 70 pro இதன் இதன் 8ஜிபி + 256ஜிபி ஸ்டோரேஜ் மாடல் விலை ரூ. 38,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது அதுவே இதன் 2ஜிபி + 256ஜிபி மாடல் ரூ,41,999 அறிமுகம் செய்யப்பட்டது, ஏப்ரல் 29 ஆனால் இன்று பகல் 12 மணிக்கு பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது நீங்கள் Axis, HDFC பேங்க் பயன்படுத்தி வாங்கினால் இன்ஸ்டன்ட் ரூ,2000 டிஸ்கவுண்ட் பெறலாம் அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,36,999க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.

MOTOROLA edge 70 pro சிறப்பம்சம்.
MOTOROLA edge 70 pro யின் இந்த போனில் அம்சங்களை பற்றி பேசினால், 6.8-இன்ச் (2772 x 1272 pixels) 1.5K ரெசளுசன் உடன் இதில் எக்ஸ்ட்ரீம் AMOLED டிஸ்ப்ளே உடன் வருகிறது, இதனுடன் இந்த போனில் 144Hz வரை ரெப்ராஸ் ரேட் 5200 நிட்ஸ் வரையிலான ப்ரைட்னாஸ் வழங்குகிறது இதை தவிர இந்த போனில் கார்னிங் கொரில்லா க்ளாஸ் 7i ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க போட்டன் பாரு ஒரே போடு Vivo ஸ்டைலிஷ் போனில் ஒரே அடியாக ரூ,16,000 டிஸ்கவுண்ட் கம்மி விலையில் தூக்க சரியான நேரம்
இப்பொழுது ப்ரோசெசர் என வரும்போது ediaTek Dimensity 8500 Extreme SoC octa core ப்ரோசெசருடன் வருகிறது, இதை தவிர இந்த போன் Android 16 அடிபடையின் கீழ் (3 OS + அப்டேட்மற்றும் 5 ஆண்டு செக்யூரிட்டி அப்டேட் வழங்குகிறது, இது 8GB / 12GB LPDDR5X RAM மற்றும் 256GB UFS 4.1 ஸ்டோரேஜ் வழங்குகிறது.
இப்பொழுது கேமரா அம்சங்கள் பற்றி பேசினால், 50MP மெயின் கேமரா LYTIA-710 சென்சார் உடன் , OIS, 50MP 122º அல்ட்ரா-வைட் ஆட்டோஃபோகஸ் கேமரா, மேக்ரோ ஆப்ஷன், மல்டிஸ்பெக்ட்ரல் சென்சார், 4K 60fps வரை வீடியோ ரெக்கார்டிங் ஆகியவை வழங்குகிறது மற்றும் இந்த போனில் முன் பக்கத்தில் 50MP ஆட்டோபோக்கஸ் செல்பி கேமரா உடன் 4K 60fps வீடியோ ரெக்கார்டிங் செய்ய முடியும்.
கடைசியாக பேட்டரியை பொறுத்தவரை 6500mAh பேட்டரியுடன் 90W டர்போ பவர் பாஸ்ட் சார்ஜிங்க சப்போர்ட் வழங்கப்படுகிறது. இதை தவிர இந்த போனில் மிக சிறந்த சவுண்ட்க்கு Dolby Atmosசப்போர்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்,USB Type-C, இதனுடன் இதில் வாடர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட்க்கு (IP68 + IP69) மிலிட்டரி கிரேட் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனின் டைமென்ஷன் 159.87x 74.28x 6.99mm மற்றும் இதன் இடை [Acetate finish]; Weight: 183g, Silk Finish மற்றும் 190g [Acetate) ஆகவும் இருக்கிறது
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile