நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்த Motorola Edge 70 pro+ போன் அறிமுகம் Dolby Atmos வேற லெவல் சவுண்ட்

HIGHLIGHTS

Motorola இன்று அதன் பவர்புல் போன் ஆன Motorola Edge 70 pro+ போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது

MediaTek Dimensity 8500 Extreme ப்ரோசெசர் மற்றும் கொரில்லா க்ளாஸ் 7i ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது

இந்த போனில் பவர்புல்லான சவுண்ட்க்கு ஸ்டீரியோ ஸ்பீக்கர் Dolby Atmos மற்றும் Hi-Res Audio வழங்கப்படுகிறது

நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்த Motorola Edge 70 pro+ போன் அறிமுகம் Dolby Atmos வேற லெவல் சவுண்ட்

Motorola இன்று அதன் பவர்புல் போன் ஆன Motorola Edge 70 pro+ போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த போனில் MediaTek Dimensity 8500 Extreme ப்ரோசெசர் மற்றும் கொரில்லா க்ளாஸ் 7i ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது இதை தவிர இந்த போனில் பவர்புல்லான சவுண்ட்க்கு ஸ்டீரியோ ஸ்பீக்கர் Dolby Atmos மற்றும் Hi-Res Audio வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் இருக்கும் அம்சங்கள் மற்றும் விலை தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Motorola Edge 70 Pro Plus விலை தகவல்

Motorola Edge 70 Pro Plus போனின் விலை பற்றி பேசினால், இதன் ஆரம்ப விலை ரூ,44,999க்கு வைக்கப்பட்டுள்ளது மற்றும் இந்த போனின் விற்பனை ப்ளிப்கர்டில் ஜூன் 11 இருக்கும் மேலும் நீங்கள் அறிமுக சலுகையாக AXis பேங்க் மற்றும் ICICI பேங்க் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,3000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மற்றும் எக்ச்செஞ்சின் ஆபரின் கீழ் ரூ,3000 டிஸ்கவுண்ட் பெறலாம்.

Motorola Edge 70 Pro Plus டாப் அம்சங்கள்

டிஸ்ப்ளே:-Motorola Edge 70 Pro Plus போனின் அம்சங்கள் பற்றி பேசினால் இந்த போனின் டிஸ்ப்ளே 6.8-இன்ச் Extreme AMOLED டிஸ்ப்ளே உடன் super HD (1.5K) ரெசளுசனுடன் 144Hz ரெப்ரஸ் ரேட்டுடன் 5,200 நிட்ஸ் பரைட்னஸ் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் Gorilla Glass 7i ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் ஸ்கர்ட்ச் மற்றும் டேமஜில் இருந்து பாடுகக்கலம்.

இதையும் படிங்க Vivo யின் இந்த மாடலில் அதிரடி விலை குறைப்பு எவ்வளவு குறைக்கப்பட்டுள்ளது பாருங்க

ப்ரோசெசர்:- மேலும் இந்த போனில் MediaTek Dimensity 8500 Extreme ப்ரோசெசர் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் பாஸ்ட் பர்போமான்ஸ் மற்றும் ஸ்மூத் பயன்பாடு வழங்குகிறது மேலும் இந்த போனில் LPDDR5X RAM மற்றும் UFS 4.1 ஸ்டோரேஜ் கேமிங் மற்றும் மல்ட்டி டாஸ்கிங் மிக சிறப்பாக பயன்படுத்தலாம்

சவுண்ட் :- Motorola Edge 70 Pro Plus போனில் மிக சிறந்த சவுண்ட் குவாலிட்டிக்கு இம்மர்சிவ் என்டர்டைன்மென்ட் அம்சத்துடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர் Dolby Atmos மற்றும் Hi-Res Audio அம்சத்துடன் வருகிறது

கேமரா:-இப்பொழுது கேமரா அம்சங்கள் பற்றி பேசினால் Motorola Edge 70 Pro Plus போனில் பின்புறத்தில் மூன்று கேமரா செட்டப் உடன் இதில் ப்ரைமரி கேமரா 50MP Sony LYTIA 710 சென்சார் வழங்கப்படுகிறது, இரண்டாவதாக 50MP 3.5x பெரிஸ்கோப் லென்ஸ் மற்றும் மூன்றாவதாக 50MP அல்ட்ரா வைட்+ மேக்ரோ vision கேமரா super டிஜிட்டல் ஜூம் pro வழங்கப்படுகிறது மற்றும் செல்பிக்கு 50MP முன் கேமரா வழங்கப்படுகிறது மேலும் இது 4K 60FPS வீடியோ ரெக்கார்டிங் செய்யும்

பேட்டரி:-மோட்டோரோலாவின் சமீபத்திய மாடலில், 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்டுடன் கூடிய பெரிய 6,500mAh பேட்டரி இடம்பெறக்கூடும். மற்ற சாதனங்களை சார்ஜ் செய்வதற்கு ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் கிடைக்கலாம்.

பில்ட் குவாலிட்டி:- இந்த முதன்மை மாடல், வாட்டார் மற்றும் டஸ்ட் ரெசிச்டன்ட்க்காக IP68 மற்றும் IP69 ரேட்டிங்கை வழங்கப்படுகிறது. மேலும் இது MIL-STD -810 யின் மீட்டரி கிரேட் அம்சம் கொண்டுள்ளது இது மெல்லிய டிசைனை கொண்டிருக்கும் மற்றும் சுமார் 190 கிராம் எடை இருக்கலாம். இது மோட்டோரோலாவின் ஹலோ UI மற்றும் வழக்கமான சாப்ட்வேர் அப்டேட்களுடன் ஆண்ட்ராய்டு 16-ல் இயங்கக்கூடும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile