Motorola யின் இந்த போனில் சர வெடி ஆபர் ரூ,17,000 வரை வேற லெவல் டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

Motorola Edge 50 Ultra சரியான ப்ளாக்ஷிப் போனாக இருக்கும்

இந்த போனை இ-காமர்ஸ் தளமான அமேசானில் அதிரடியாக ரூ,17,000 டிஸ்கவுண்ட்

இந்த போன் தற்போது ரூ.45,439க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது .

Motorola யின் இந்த போனில் சர வெடி ஆபர் ரூ,17,000 வரை வேற லெவல் டிஸ்கவுண்ட்

நீங்கள் ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால் Motorola Edge 50 Ultra சரியான ப்ளாக்ஷிப் போனாக இருக்கும், மேலும் தற்பொழுது இந்த போனை இ-காமர்ஸ் தளமான அமேசானில் அதிரடியாக ரூ,17,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது Motorola Edge 50 Ultra பார்க்க ஒரு ப்ரீமியம் லுக்குடன் வருகிறது மேலும் இது கடந்த மாதம் ரூ,59,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் இப்பொழுது பேங்க் ஆபரின் கீழ் மிக குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் ஆபர் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Motorola Edge 50 Ultra ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட்

மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா இந்தியாவில் ரூ.59,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அமேசானில், இந்த போன் தற்போது ரூ.45,439க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது. அதாவது, இ-காமர்ஸ் தளம் எட்ஜ் 50 அல்ட்ராவில் ரூ.14,560 நிலையான தள்ளுபடியை வழங்குகிறது. அதற்கு மேல், HDFC கிரெடிட் கார்டு EMI பரிவர்த்தனைகளில் கூடுதலாக ரூ.2,500 தள்ளுபடியைப் பெறலாம். இன்னும் அதிகமாக சேமிக்க, உங்கள் பழைய ஸ்மார்ட்போனை மாற்றலாம்.

Motorola Edge 50 Ultra 5G சிறப்பம்சம்

Motorola Edge 50 Ultra 5G 6.7-இன்ச் சூப்பர் 1.5K pOLED பேனலைக் கொண்டுள்ளது, இது 144Hz ரெப்ரஸ் ரேட்டையும் 2,500 nits ஹை ப்ரைட்னாஸ் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், இந்த ஃபோன் ஸ்னாப்டிராகன் 8s ஜெனரல் 3 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

இதையும் படிங்க iQOO யின் புதிய போன் அறிமுகம் வெறும் ரூ,20,000க்குள் வரும் இந்த போனில் தரமான AI அம்சம்

கேமராவை பற்றி பேசுகையில் மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ராவில் 50MP ப்ரைமரி கேமரா, 50MP அல்ட்ராவைடு சென்சார் மற்றும் 3x ஆப்டிகல் சென்சார் கொண்ட 64MP டெலிஃபோட்டோ உள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு , முன்பக்கத்தில் 50MP கேமரா உள்ளது. மேலும், இந்த சாதனம் 125W சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்டுடன் 4,500 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo