MOTOROLA EDGE 30 ஸ்மார்ட்போன் 144Hz OLED டிஸ்பிளே உடன் அறிமுகம்.

HIGHLIGHTS

மோட்டோரோலா எட்ஜ் 30 அறிமுகப்படுத்தப்பட்டது

புதிய மோட்டோ எட்ஜ் 30 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் OLED, 10-பிட் கலர் ஸ்கிரீன்

இந்தியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது.

MOTOROLA EDGE 30 ஸ்மார்ட்போன் 144Hz OLED டிஸ்பிளே உடன் அறிமுகம்.

மோட்டோரோலா நிறுவனம் எட்ஜ் 30 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மோட்டோ எட்ஜ் 30 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் OLED, 10-பிட் கலர் ஸ்கிரீன், HDR 10+, 144Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 778G பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 8GB ரேம், ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

மோட்டோ எட்ஜ் 30 அம்சங்கள்:

– 6.7 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ OLED 144Hz டிஸ்ப்ளே, HDR10+
– ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 778G பிளஸ் 6nm பிராசஸர்
– அட்ரினோ 642L GPU
– 8GB ரேம்
– 128GB / 256GB மெமரி
– ஆண்ட்ராய்டு 12 மற்றும் மை யு.எக்ஸ்.
– டூயல் சிம்
– 50MP பிரைமரி கேமரா, f/1.88, OIS
– 50MP 118° அல்ட்ரா வைடு கேமரா, f/2.2, 2.5cm மேக்ரோ ஆப்ஷன்
– 2MP டெப்த் கேமரா, f/2.4
– 32MP செல்ஃபி கேமரா, f/2.25
– இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்
– ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IP52)
– 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2
– யு.எஸ்.பி. டைப் சி
– 4020mAh பேட்டரி
– 33W டர்போ பவர் பாஸ்ட் சார்ஜிங்.

புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு லென்ஸ், 2MP டெப்த் கேமரா மற்றும் 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், பக்கவாட்டில் கைரேகை சென்சார், மேட் ஃபினிஷ் பேக் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.

மோட்டோ எட்ஜ் 30 விலை தகவல்.

மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போன் மீடியோர் கிரே, அரோரா கிரீன் மற்றும் சூப்பர்மூன் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 449.99 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 36 ஆயிரத்து 265 என துவங்குகிறது. முதற்கட்டமாக ஐரோப்பாவில் விற்பனைக்கு வரும் மோட்டோ எட்ஜ் 30 ப்ரோ மாடல் அதன் பின் ஆசியா, ஆஸ்திரேலியா, இந்தியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile