108MP கேமரா மற்றும், 8GB ரேம் அம்சத்துடன் Motorola Edge 20 இந்த தேதியில் அறிமுகமாகும்.
Motorola Edge 20 இந்தியாவில் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பது பற்றிய தகவல் கிடைத்துள்ளது
இந்தியாவில் ஆகஸ்ட் 17 மதியம் 12 மணிக்கு அறிமுகப்படுத்தப்படும். Motorola Edge 20
Motorola Edge 20 இன் Feature : Flipkart இல் கொடுக்கப்பட்ட தகவலின் படி, பல வலுவான பியூச்சர் இதில் கொடுக்கப்படும்
நீண்ட காலமாக, யூசர்கள் Motorola Edge 20 சீரிஸ்காக காத்திருந்தனர். இப்போது இந்த காத்திருப்பு சில நாட்களில் முடிவுக்கு வருகிறது. இந்த சராஜின் Motorola Edge 20 இந்தியாவில் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பது பற்றிய தகவல் கிடைத்துள்ளது. Motorola Edge 20 தொடர்பாக இ-காமர்ஸ் வெப்சைட் Flipkart இல் ஒரு மைக்ரோ வெப்சைட் உருவாக்கப்பட்டுள்ளது, அதன்படி, இந்த போன் இந்தியாவில் ஆகஸ்ட் 17 மதியம் 12 மணிக்கு அறிமுகப்படுத்தப்படும். Motorola Edge 20 இன் பல பியூச்சர் பற்றிய தகவல்களும் இந்த சைட் இல் கொடுக்கப்பட்டுள்ளன.
SurveyMotorola Edge 20 இன் Feature : Flipkart இல் கொடுக்கப்பட்ட தகவலின் படி, பல வலுவான பியூச்சர் இதில் கொடுக்கப்படும். கம்பெனி இந்தியாவின் மெல்லிய 5ஜி ஸ்மார்ட்போன் என்று அழைத்துள்ளது. இது 6.99mm மெல்லியதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பியூச்சர் பற்றி பேசுகையில், ஒரு பெரிய டிஸ்ப்ளே அதில் கொடுக்கப்படும். இது 144Hz HDR10+ AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது மிகவும் மென்மையான டிஸ்பிளே இருக்கும். இது 576Hz டச் சம்ப்ளிங் ரேட் வழங்கப்படும். மேலும், ஸ்னாப்டிராகன் 778G உடன் 11 5G ப்ரோசிஸோர் உடன் வழங்கப்படும் முதல் போன் இதுவாகும். இதன் மூலம் 8 ஜிபி ரேம் கொடுக்கப்பட்டுள்ளது. இது அதிவேக செயல்திறன் வழங்கும்.
போட்டோகிராபி எடுப்பதற்காக, மூன்று பின்புற கேமரா இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் முதன்மை சென்சார் 108 மெகாபிக்சல் ஆகும், இது உயர் தெளிவுத்திறன் கொண்ட சென்சாருடன் வருகிறது. இரண்டாவது 16 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா + மேக்ரோ விஷன் உடன் வருகிறது. அதே நேரத்தில், மூன்றாவது 8-மெகாபிக்சல் 3x டெலிஃபோட்டோ லென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது, இது OIS உடன் வருகிறது. இதில், திங்க்ஷீல்டின் பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இந்த போன் ஒரு சிறந்த அனுபவத்திற்காக ஸ்டாக் அண்ட்ராய்டு 11 உடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், யூசர்கள் விளம்பரமில்லாமல் மற்றும் ப்ளோட்வேர் இலவச அனுபவத்தைப் பெறுவார்கள்.
Flipkart இல் கிடைக்கும் இந்தப் பக்கத்திலிருந்து, Motorola Edge 20 இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அறியப்பட்டது. இந்தத் தொடரின் மீதமுள்ள போன்கள் எப்போது தொடங்கப்படும் என்று தெரியவில்லை.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
