Moto G Stylus 2021 அறிமுகத்திற்கு முன்னரே சிறப்பம்சம் லீக்

HIGHLIGHTS

மோட்டோ ஜி ஸ்டைலஸ் ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது

2021 மோட்டோ ஜி ஸ்டைலஸ் ஸ்மார்ட்போனில் 6.81 இன்ச் 1080x2400 பிக்சல் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது

Moto G Stylus 2021 அறிமுகத்திற்கு முன்னரே சிறப்பம்சம் லீக்

மோட்டோரோலா நிறுவனம் கடந்த ஆண்டு மோட்டோ ஜி ஸ்டைலஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இது ஸ்டைலஸ் உடன் கிடைக்கும் குறைந்த விலை ஸ்மார்ட்போன் எனும் பெருமையை கொண்டிருந்தது.
 
இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி ஸ்டைலஸ் ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 2021 வாக்கில் அறிமுகமாகும் என தெரிகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

சிறப்பம்சங்களை பொருத்தவரை 2021 மோட்டோ ஜி ஸ்டைலஸ் ஸ்மார்ட்போனில் 6.81 இன்ச் 1080×2400 பிக்சல் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது

48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி மேக்ரோ, 2 எம்பி டெப்த் சென்சார், 16 எம்பி செல்பி கேமரா, பன்ச் ஹோல் டிசைன், பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.  

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile