Moto ஸ்மாரபோனில் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைத்துள்ளது.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 02 Feb 2021
HIGHLIGHTS
  • மோட்டோ ஜி ப்ரோ ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படுகிறது

  • புதிய அப்டேட் கான்வெர்சேஷன் பபிள், ஸ்கிரீன் ரெக்கார்டிங், மேம்பட்ட மீடியா கண்ட்ரோல் மற்றும் பிரைவசி அப்கிரேடு போன்ற அம்சங்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Moto ஸ்மாரபோனில்  ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைத்துள்ளது.
Moto ஸ்மாரபோனில் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைத்துள்ளது.

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி ப்ரோ ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக இந்த அப்டேட் ஐக்கிய ராஜ்ஜியத்தில் வழங்கப்படுகிறது. விரைவில் மற்ற பகுதிகளுக்கும் இந்த அப்டேட் வழங்கப்படலாம். 

புதிய அப்டேட் கான்வெர்சேஷன் பபிள், ஸ்கிரீன் ரெக்கார்டிங், மேம்பட்ட மீடியா கண்ட்ரோல் மற்றும் பிரைவசி அப்கிரேடு போன்ற அம்சங்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் ஜனவரி 2021 மாதத்துக்கான ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி பேட்ச் வழங்கப்படுகிறது.

மோட்டோ ஜி ப்ரோ ஸ்மார்ட்போனிற்கான ஆண்ட்ராய்டு 11 அப்டேட் உடன் ஜனவரி 2021 ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி பேட்ச் வழங்கப்படுகிறது. மோட்டோ ஜி ப்ரோ பயனர்கள் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைத்ததை ரெடிட் தளத்தில் தெரிவித்து வருகின்றனர். 

முன்னதாக 2020 டிசம்பர் மாதத்தில் மோட்டோ ஜி ப்ரோ உள்பட 22 இதர மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படும் என மோட்டோரோலோ தெரிவித்து இருந்தது. எனினும், வெளியீட்டுக்கான காலக்கெு பற்றி எந்த தகவலும் வழங்கப்படாமல் இருந்தது.

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More

Web Title: Moto G pro smartphone getting android 11 update
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements

ஹோட் டீல்ஸ் அனைத்தையும் பாருங்கள்

Apple iPhone 12 (64GB) - White
Apple iPhone 12 (64GB) - White
₹ 60900 | $hotDeals->merchant_name
Apple iPhone 13 (128GB) - Starlight
Apple iPhone 13 (128GB) - Starlight
₹ 65999 | $hotDeals->merchant_name
realme narzo 50A Prime (Flash Blue, 4GB RAM+64GB Storage) FHD+ Display | 50MP AI Triple Camera (No Charger Variant)
realme narzo 50A Prime (Flash Blue, 4GB RAM+64GB Storage) FHD+ Display | 50MP AI Triple Camera (No Charger Variant)
₹ 9999 | $hotDeals->merchant_name
OnePlus 10 Pro 5G (Volcanic Black, 8GB RAM, 128GB Storage)
OnePlus 10 Pro 5G (Volcanic Black, 8GB RAM, 128GB Storage)
₹ 61999 | $hotDeals->merchant_name
Redmi Note 10T 5G (Metallic Blue, 4GB RAM, 64GB Storage) | Dual 5G | 90Hz Adaptive Refresh Rate | MediaTek Dimensity 700 7nm Processor | 22.5W Charger Included
Redmi Note 10T 5G (Metallic Blue, 4GB RAM, 64GB Storage) | Dual 5G | 90Hz Adaptive Refresh Rate | MediaTek Dimensity 700 7nm Processor | 22.5W Charger Included
₹ 14499 | $hotDeals->merchant_name