5000MAH பேட்டரி கொண்ட MOTO E7 POWER பிப்ரவரி 19 அறிமுகமாகும்.

Sakunthala எழுதியது | வெளியிடப்பட்டது 16 Feb 2021 14:19 IST
HIGHLIGHTS
  • Moto E7 Power ஸ்மார்ட்போனினை பிப்ரவரி 19 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம்

  • Moto E7 Power ஸ்மார்ட்போன் டிஜிட்டல் புளூ மற்றும் ஆக்சி ரெட் நிறங்களில் கிடைக்கும்

5000MAH பேட்டரி கொண்ட MOTO E7 POWER பிப்ரவரி 19 அறிமுகமாகும்.
5000MAH பேட்டரி கொண்ட MOTO E7 POWER பிப்ரவரி 19 அறிமுகமாகும்.

மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ இ7 பவர் ஸ்மார்ட்போனினை பிப்ரவரி 19 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்வதாக அறிவித்து உள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் மேக்ஸ் டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் பிராசஸர் வழங்குவதை உறுதிப்படுத்தி இருக்கிறது.

மோட்டோ இ7 பவர் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

- 6.5 இன்ச் 1600x720 பிக்சல் HD+ மேக்ஸ்விஷன் டிஸ்ப்ளே
- 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர் 
- IMG PowerVR GE8320 GPU
- 4 ஜிபி ரேம்
- 64 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.0, LED பிளாஷ்
- 2 எம்பி மேக்ரோ கேமரா
- 5 எம்பி செல்பி கேமரா
- ஆண்ட்ராய்டு 10 
- டூயல் சிம் ஸ்லாட் 
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
- கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2 
- யுஎஸ்பி டைப் சி
- 5,000 எம்ஏஹெச் பேட்டரி 

இதுதவிர புதிய மோட்டோ இ7 பவர் ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி கொண்டிருக்கும். புகைப்படங்களை எடுக்க 13 எம்பி டூயல் பிரைமரி கேமரா 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்படலாம். இத்துடன் 5000எம்ஏஹெச் பேட்டரி, யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படுகிறது.

மோட்டோ இ7 பவர் ஸ்மார்ட்போன் டிஜிட்டல் புளூ மற்றும் ஆக்சி ரெட் நிறங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை மற்றும் விற்பனை விவரங்கள் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட இருக்கிறது

Moto E7 Power Key Specs, Price and Launch Date

Price:
Release Date: 15 Mar 2021
Variant: 32 GB/2 GB RAM
Market Status: Launched

Key Specs

  • Screen Size Screen Size
    6.51" (720 x 1600) inches
  • Rear camera mega pixel Rear camera mega pixel
    13 + 2 + 5 MP | 5 MP
  • Storage Storage
    32 GBGB / 2 GBGB
  • Battery capacity (mAh) Battery capacity (mAh)
    5000 mAh
Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: சகுந்தலா தனது MBA (HRM ) மற்றும் BA பட்டதாரி ஆவார் இவள் தொழில்நுட்ப செய்தியில் மிகவும் ஈடுபாடு உடையவள், ஒரு சாதனத்தை எடுத்து கொண்டால் அதை பற்றி நன்கு அறிந்தவராக இருப்பவள்.. Read More

WEB TITLE

Moto E7 Power with 5,000mAh battery, dual cameras to launch on February 19 in India

Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

சமீபத்திய கட்டுரைகள் அனைத்தையும் பாருங்கள்

VISUAL STORY அனைத்தையும் பாருங்கள்