இந்தியாவில் Motorola e6s ஸ்மார்ட்போன் 6.1 இன்ச் கொண்ட டிஸ்பிளே உடன் அறிமுகமானது.

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இ6எஸ் 2020 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.1 இன்ச் ஹெச்.டி. பிளஸ் மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

மோட்டோ இ6எஸ் ஸ்மார்ட்போன் பீகாக் புளூ மற்றும் சன்ரைஸ் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. வரும் வாரங்களில் இதன் விற்பனை துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

மோட்டோ e6s சிறப்பம்சங்கள்:

– 6.1 இன்ச் 1560×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ்+ 19.5:9 மேக்ஸ் விஷன் ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே
– 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர்
– 650 மெகாஹெர்ட்ஸ் IMG பவர் வி.ஆர். GE8320 GPU
– 2 ஜி.பி. ரேம்
– 32 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 (பை)
– டூயல் சிம் ஸ்லாட்
– 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2
– 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
– 5 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
– பி2ஐ வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
– கைரேகை சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2
– 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 5 வாட் சார்ஜிங்

இத்துடன் இதில் 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 5 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர், 2 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இதில் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.பின்புறம் கைரேகை சென்சார் கெண்டிருக்கும் மோட்டோ இ6எஸ் ஸ்மார்ட்போனில் பிரத்யேக டூயல் சிம் மற்றும் மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட்கள் வழங்கப்பட்டுள்ளன.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :