நோட்ச் டிஸ்பிளே மற்றும் பேஸ் அன்லோக் வசதியுடன் Mobiistar X1 நோட்ச் இந்தியாவில் அறிமுகம்…!

HIGHLIGHTS

Mobiistar நிறுவம் இந்தியாவில் X1 நோட்ச் எனும் புதிய ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.

நோட்ச் டிஸ்பிளே மற்றும் பேஸ்  அன்லோக் வசதியுடன் Mobiistar X1  நோட்ச் இந்தியாவில் அறிமுகம்…!

Mobiistar  நிறுவம் இந்தியாவில் X1   நோட்ச்  எனும் புதிய ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.மொபிஸ்டார் எக்ஸ்1 நாட்ச் ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் HD . பிளஸ் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஏ22 12 என்.எம். பிராசஸர், அதிகபட்சம் 3 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், 13 எம்.பி. பிரைமரி கேமரா,AI . அம்சங்கள், ஃபேஸ் அன்லாக் வசதி, டூயல் 4ஜி வோல்ட்இ வசதி, 3020 Mah . பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Mobiistar X1  நோட்ச் சிறப்பம்சங்கள்:

– 5.7 இன்ச் 1498×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 2.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 12 என்.எம். பிராசஸர்
– IMG பவர் விஆர் ரோக் GE8300
– 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி
– 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
– டூயல் சிம் ஸ்லாட்
– 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
– 13 எம்.பி. செல்ஃபி கேமரா
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3020 Mah  பேட்டரி

விலை மற்றும் விற்பனை 
மொபிஸ்டார் X1 Notch ஸ்மார்ட்போன் கிரேடியன்ட் ஷைன், மிட்நைட் பிளாக் மற்றும் சஃபையர் புளு என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. மொபிஸ்டார் எக்ஸ்1 நாட்ச் 2 ஜி.பி. ரேம் விலை ரூ.8,499 என்றும், 3 ஜி.பி. ரேம் விலை ரூ.9,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய மொபிஸ்டார் ஸ்மார்ட்போன் இந்தியா முழுக்க ஆஃப்லைன் விற்பனை மையங்களில் கிடைக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo