பட்ஜெட் செக்மண்டில் ஒரு புதிய ஸ்மார்ட்போன் Mobiistar C1 Shine ஸ்மார்ட்போன் அறிமுகமானது.

HIGHLIGHTS

Mobiistar C1 Shine மொபைல் போனின் விலை வெறும் Rs 6,100 யில் கிடைக்கிறது

வியட்னம் யின் ஸ்மார்ட்போன்  நிறுவனமான Mobiistar  மீண்டும் இந்தியாவில்  ஒரு புதிய ஸ்மார்ட்போனை  அறிமுகப்படுத்தியுள்ளது அதன் பெயர்  C1 Shine இருக்கிறது  இந்த ஸ்மார்ட்போன்  Rs 6,100 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது 

போட்டோ எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 8 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ் கொண்டுள்ளது. புது ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் வழங்கப்படாமல், ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.

மொபிஸ்டார் C1 Shine   சிறப்பம்சங்கள்:

– 5.34 இன்ச் 480×960 பிக்சல் FWVGA+ 18:9 டிஸ்ப்ளே
– 1.28 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் MT6739 64-பிட் பிராசஸர்
– பவர் வி.ஆர். ரோக் GE8100 GPU
– 2 ஜி.பி. ரேம்
– 16 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
– ஹைப்ரிட் டூயல் சிம்
– 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
– 8 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3000 mah  பேட்டரி

ஆபர் 

மொபிஸ்டார் C1 Shine   ஸ்மார்ட்போன் புளு, கோல்டு மற்றும் ஸ்பேஸ் கிரே என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ரூ.6,100 விலையில் கிடைக்கும் மொபிஸ்டார்  C1 Shine  ஸ்மார்ட்போன் டிசம்பர் 15 முதல் நாடு முழுக்க சுமார் 500க்கும் அதிக விற்பனையாளர்களிடம் கிடைக்கும்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :