MICROMAX IN-SERIES மீடியாடேக் ப்ரோசெசருடன் டீஸ், G35 அல்லது Helio G85 உடன் வரும்.

HIGHLIGHTS

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இன் பிராண்டு ஸ்மார்ட்போன் சீரிஸ் இந்திய சந்தையில் நவம்பர் 3 ஆம் தேதி அறிமுகம்

மீடியாடெக் ஹீலியோ ஜி சீரிஸ் பிராசஸர் மற்றும் கிரேடியன்ட் பினிஷ் டிசைனுடன் உருவாகி வருகிறது.

MICROMAX IN-SERIES மீடியாடேக்  ப்ரோசெசருடன் டீஸ், G35 அல்லது Helio G85 உடன் வரும்.

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இன் பிராண்டு ஸ்மார்ட்போன் சீரிஸ் இந்திய சந்தையில் நவம்பர் 3 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய இன் பிராண்டு ஸ்மார்ட்போன்கள் மீடியாடெக் ஹீலியோ ஜி சீரிஸ் பிராசஸர் மற்றும் கிரேடியன்ட் பினிஷ் டிசைனுடன் உருவாகி வருகிறது.
 
இன் பிராண்டு ஸ்மார்ட்போன்கள் பற்றிய புதிய டீசர்களை மைக்ரோமேக்ஸ் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டது. அதன்படி புதிய ஸ்மார்ட்போன்கள் மீடியாடெக் ஹீலியோ ஜி35 மற்றும் ஹீலியோ ஜி85 பிராசஸர் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் கிரேடியன்ட் டிசைன் கொண்டிருக்கிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

புதிய இன் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பெங்களூருவில் உள்ள மைக்ரோமேக்ஸ் ஆய்வு மற்றும் உற்பத்தி மையத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்படுகின்றன.  

இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய இன் பிராண்டு ஸ்மார்ட்போன்கள் ரூ. 7 ஆயிரம் பட்ஜெட்டில் துவங்கி அதிகபட்சம் ரூ. 25 ஆயிரம் பட்ஜெட்டில் விலை நிர்ணயம் செய்யப்பட இருக்கின்றன.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile