MI A2 அமேசானில் அசத்தல் ஆபருடன் விற்பனைக்கு இருக்கிறது…!

HIGHLIGHTS

இந்த சாதனத்தின் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையின் விலை 16,999ரூபாயாக இருக்கிறது

MI A2 அமேசானில் அசத்தல் ஆபருடன் விற்பனைக்கு இருக்கிறது…!

கடந்த மாதம் Xiaomi  இந்தியாவில் Mi A2  ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து இருந்தது. இன்று பகல் 12 மணிக்கு  Mi A2  விற்பனைக்கு  வருகிறது இந்த ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் MI. Com  யில் இதை பிரத்யோகமாக விற்பனை செய்யப்படுகிறது.  இந்த சாதனத்தின் 4GB  ரேம் மற்றும்  64GB  ஸ்டோரேஜ் வகையின்  விலை 16,999ரூபாயாக இருக்கிறது 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

https://static.digit.in/default/aea4bd5c89726ce4f73931be01d637c2ef8681e2.jpeg

சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi A2 ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 5.99 இன்ச் FHD பிளஸ் 18:9 ரக டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 12 எம்பி பிரைமரி கேமரா, f/1.75, சோனி IMX486 சென்சார், 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX376 சென்சார், 20 எம்பி சோனி IMX376 செல்ஃபி கேமரா, சாஃப்ட் எல்இடி ஃபிளாஷ் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த கேமரா அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

https://static.digit.in/default/eb97c7d455e8e9a0deb6dc2751eca661d3474275.jpeg

Mi A2 ஸ்மார்ட்போனில் தற்சமயம் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டிருந்தாலும், இந்த ஆண்டிற்குள் ஆன்ட்ராய்டு 9.0 பை இயங்குதள அப்டேட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு கொண்டுள்ள Mi A2 பின்புறம் கைரேகை சென்சார், யுஎஸ்பி டைப்-சி ஆடியோ மற்றும் 3010 mah  பேட்டரி மூலம் பவர் கொடுக்கப்பட்டுள்ளது 

https://static.digit.in/default/2f5320cf4fae2395519e5e2c85ae39456ba29d69.jpeg

சியோமி Mi A2 சிறப்பம்சங்கள் 

– 5.99 இன்ச் 2160×1080 பிக்சல் FHD+ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 14nm சிப்செட்
– அட்ரினோ 512 GPU
– 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
– 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
– ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியோ), ஆன்ட்ராய்டு 9.0 பை அப்டேட்
– டூயல் சிம் ஸ்லாட்
– 12 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.75, சோனி IMX486 சென்சார், 1.25μm பிக்சல், EIS
– 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX376 சென்சார், f/1.75, 2.0um பிக்சல்
– 20 எம்பி செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், 2.0um பிக்சல், சாஃப்ட் எல்.இ.டி. ஃபிளாஷ்
– கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
– 3010 Mah  பேட்டரி
– குவால்காம் க்விக் சார்ஜ் 4+

ஆபர் 

ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு வவுச்சர்கள் வடிவில் ரூ.2200 வரை உடனடி கேஷ்பேக் மற்றும் 4500 ஜிபி வரை கூடுதல் டேட்டா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த கேஷ்பேக்  50  ரூபாய்  மதிப்பு காந்த 44 கேஷ்பேக்  வவுச்சர்கள்  கிடைக்கும். Mi A2 வில்  ஜிவ் பயனர்களுக்கு  198  அல்லது அதற்க்கு  மேல் அதிகமாக ரிச்சார்ஜ்  செய்தால் 4.5TB  டேட்டா  கிடைக்கும் இந்த  ஆபரை  பெறுவதற்கு  நீங்கள் ப்ரைம்  மெம்பராக இருக்க வேண்டும் என்பது அவசியமாகும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo